X
வீர தீர சூரன்
Spy | 27 Mar 2025 | U/A | 162 Mins
Tamil

வீர தீர சூரன் கதை

வீர தீர சூரன்: பாகம் 2  இயக்குனர்  S.U. அருண்குமார்  எழுதி இயக்கியுள்ளார். சீயான் விக்ரம் , S.J. சூரியா, துசாரா விச்சயன், சூரஜ் வெஞ்சரமூடு, பாவெல் நவகீதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ரியா சுபு தயாரித்த இந்த படத்தில் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரசன்னா ஜி. கே எடிட்டிங் செய்துள்ளார். 


கதை


வீர தீரா சூரன்: பாகம் 2  காளி என்னும் கதாபாத்திரத்தின் கதை, இவர் ஒரு மளிகை கடை உரிமையாளர், அன்பான கணவன் மற்றும் தந்தையுமானவர். காலி எதிர்பாராத சூழ்ச்சியில் சிக்கிக் கொள்கிறார், அவரையும் அவரது குடும்பத்தையும் பாதுகாக்க காளி  ஒரு மர்மமான பணியில் ஈடுபடுகின்றார், ஒரு கட்டத்தில் உண்மைகள் வெளிவர நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான காளியின் போராட்டம் தீவிரமடைகிறது. காளி இந்த சூழ்சியில் இருந்து தப்பிட்டாரா? அவரது குடும்பத்தை காப்பாற்றினாரா இல்லையா என்பதே மீதி கதை. 

 




வெளியீடு


வீர தீர சூரன்: பகுதி 2 பெரிய போராட்டம் மற்றும் தாமதங்களின் பிறகு, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் இறுதியாக மார்ச் 27, 2025 அன்று வெளியானது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+