பெண்மையை மையமாக கொண்டு உருவாகி வெற்றியடைந்த தமிழ் திரைப்படங்கள்

திரைப்படங்களின் வெற்றி தோல்வி எனபதெல்லாம் அப்படத்தின் நாயகனை பொருள்படுத்தி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அப்படத்தில் நடித்திருக்கும் நாயகிகள், துணை நடிகர்களின் நடிப்புகள் எல்லாம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்காது. ஒரு சில திரைப்படங்களில் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த திரைக்கதையில் நடிகைகள் சிலர் போட்டியோடு நடித்து வருகின்றனர். அப்படி நடிகைகள் முன்னணி கதாபாத்திரமாக நடித்திருக்கும் திரைப்படங்கள் பல தரப்பு விமர்சங்கள் பெற்று வெற்றி அடைகின்றது. இங்கு பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த திரைக்கதையில் அனைவராலும் பாராட்டப்படக்கூடிய திரைப்படங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.

1. மனதில் உறுதி வேண்டும் (1987)

விமர்சகர்கள் கருத்து

வகை

Drama

வெளியீட்டு தேதி

19 Oct 1987

ரஜினிகாந்த், விஜயகாநத் மற்றும் சத்யராஜ் ஆகியோர் கௌரவ தோற்றத்தில் தோன்றி அவர்களின் ஆதரவை தெரிவித்த திரைப்படம். இத்திரைப்படத்தில் இருந்து பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த திரைக்கதைகள் தோன்ற ஆரம்பித்துள்ளன.

2. மகளிர் மட்டும் (1994)

விமர்சகர்கள் கருத்து

வகை

Comedy

வெளியீட்டு தேதி

25 Feb 1994

நடிகர்கள்

ரேவதி,ஊர்வசி

மூன்று பெண்கள் ஒரு கொலைவழக்கில் சிக்கிக்கொண்டு சாதுரியமாக தப்பிப்பதே இத்திரைப்படம். இந்த திரைக்கதையை நகைச்சுவை சரளாக இயக்கியுள்ளார் இயக்குனர்.

3. சிநேகிதியே (2000)

விமர்சகர்கள் கருத்து

வகை

Thriller

வெளியீட்டு தேதி

24 Nov 2000

நடிகர்கள்

ஜோதிகா,தபு

கல்லூரியில் படிக்கும் 3 பெண்கள் அந்த கல்லூரியில் நடந்த ஒரு கொலையில் எதிர்பாராமல் சிக்கிக்கொள்கின்றனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் தப்பிப்பதே திரைப்படம்.
 
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more