நயன்தாரா தனித்து முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் "மாயா". இத்திரைப்படம் அஷ்வின் சரவணனனால் இயக்கப்பட்டு ரோன் எத்தன் யோஹன் என்பவரால் இசையமைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு உமாதேவி பாடல் எழுதியுள்ளார். மேலும் ஆரி என்பவர் இப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து...
Read: Complete மாயா கதை
-
அஷ்வின் சரவணன்Director
-
ரோன் எத்தன் யோஹன்Music Director
-
உமாதேவிLyricst
-
tamil.filmibeat.comபேய்ப் படங்களில் சற்று வித்தியாசம் காட்ட முயற்சித்திருக்கிறார்கள் மாயாவில். ஆனால் அதற்காக நயன்தாராவை கோரமாகக் காட்டி ரசிகர்கள் மனசை 'நோகடிக்காமல்' துடைத்து வைத்த குத்துவிளக்கு மாதிரி காட்டி ஆறுதல் தருகிறார்கள்.
பேய்ப் படத்தைப் பார்க்கும் நயன்தாராவும், இந்த மாயவனம் காட்டுக்கு வந்துவிடுகிறார்... அது எப்படி என்பதை திரையில் பார்த்துக் கொள்ளுங்கள்.
கொடுத்த வேலையை வரம்பு மீறாமல் இயல்பாகச் செய்திருக்கிறார் ஆரி.
அஸ்வின் சரவணன் தன் முதல் படத்தையே, பாதுகாப்பான பேய்ப் படமாகக் கொடுத்து தப்பித்திருக்கிறார்...
-
அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்!
-
சக போட்டியாளர்கள் மேல் விழுந்த தரம் தாழ்ந்த விமர்சனங்கள்.. முதல் பேட்டியில் ஆரி அர்ஜுனன் நெத்தியடி!
-
அது ஹீரோயின்கள் ஏரியாவாச்சே.. மாலத்தீவுக்கு குடும்பத்துடன் விசிட் அடித்த பிரபல ஹீரோ!
-
பலருடைய வாழ்க்கையை ஓடிடி தளங்கள் காப்பாற்றும்.. பிரபல நடிகை வித்யா பாலன் நம்பிக்கை!
-
மறுபடியும் மக்கள் தியேட்டருக்கு வரது யாரால.. மாஸ் காட்டும் விஜய் ரசிகர்கள் #MasterHistoricVictory
-
கணவர் கொடுக்கிற முத்தம் வேற லெவல்.. வைரலாகும் பிரபல நடிகை வெளியிட்ட க்யூட் பெட்ரூம் வீடியோ!
விமர்சனங்களை தெரிவியுங்கள்