மாயா கதை

    நயன்தாரா தனித்து முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் "மாயா". இத்திரைப்படம் அஷ்வின் சரவணனனால் இயக்கப்பட்டு ரோன் எத்தன் யோஹன் என்பவரால் இசையமைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு உமாதேவி பாடல் எழுதியுள்ளார். மேலும் ஆரி என்பவர் இப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்துள்ளார்.
    **Note:Hey! Would you like to share the story of the movie மாயா with us? Please send it to us (popcorn@oneindia.co.in).