சினி தரவரிசை
இந்திய சினிமாவில் கொண்டாடப்படும் உயர் விருதுகளில் ஒன்றுதான் பிலிம்பேர் விருதுகள். இந்த ஆண்டு 2022ல் பெங்களூரில் நடந்த 67வது பிலிம்பேர் தென்னிந்திய விழாவில் விருதுகளை வென்ற படங்கள் மற்றும் நட்சத்திரங்கள் பட்டியல் இங்கு உள்ளன. இந்த ஆண்டு நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று மற்றும் ஜெய் பீம் படங்கள் பல விருதுகளை வென்றுள்ளது.