X
முகப்பு » பிரபலங்கள் » சுதா கொங்கர பிரசாத்
சுதா கொங்கர பிரசாத்

சுதா கொங்கர பிரசாத்

Director
பயோடேட்டா:  சுதா கொங்கர பிரசாத் இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 2010-ம் ஆண்டு "துரோகி" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக திரையுலகிற்குள் அறிமுகமானவர். சுதா கொங்கர பிரசாத் 1971-ம் ஆண்டு மார்ச் 29-ல் பிறந்துள்ளார். இவரது தந்தையின் பூர்விகம் ஆந்திர மாநிலமும், தாயார் தமிழ் நாட்டை சேர்ந்தவராவார். இவர் கிறிஸ்துவ மகளிர் கல்லூரியில் கல்வி பயின்றுள்ளார். 2002-ம் ஆண்டு இந்திய ஆங்கில படமான " மை பிரெண்ட் " திரைப்படத்திற்கு திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றியுள்ளார். பின்னர் 2010-ம் ஆண்டு தமிழில் ஸ்ரீகாந்த் மற்றும் விஷ்ணு விஷால் நடித்த துரோகி திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார். நீண்ட இடைவேளைக்கு பின் 2016-ம் ஆண்டு தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் மாதவன் நடித்த " இறுதிச்சுற்று " திரைப்படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 2017-ம் ஆண்டு "குரு"  என்ற தலைப்பில் இப்படத்தினை தெலுங்கில் ரீமேக் செய்துள்ளார். இறுதிச்சுற்று படத்தின் வெற்றியின் மூலம் தமிழில் முன்னணி இயக்குனராக கருதப்படுகிறார்.  இவர் நடிகர் சூர்யா தயாரித்து நடிக்கும் சூர்யாவின் 38-வது  திரைப்படத்தினை இயக்கவுள்ளார். இத்திரைப்படத்திற்கு  இசையமைப்பாளராக ஜி வி பிரகாஷ் குமார் பணியாற்றவுள்ளார். 
மேலும் படிக்க

சுதா கொங்கர பிரசாத் திரைப்படங்கள்

சுதா கொங்கர பிரசாத்: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

சுதா கொங்கர பிரசாத்

பெயர் சுதா கொங்கர பிரசாத்
பிறந்த தேதி 29 Mar 1989
வயது 37
பிறந்த இடம் Chennai, Tamil Nadu
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

சுதா கொங்கர பிரசாத் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+