ரஜினியின் படையப்பா, அஜித்தின் பில்லா என 50 கோடி வசூலை எட்டிய டாப் தமிழ் நடிகர்கள் முதல் படம் என்னென்ன தெரியுமா?... இந்த பட்டியலில் தமிழ் சினிமா முன்னணி நடிகர்களின் முதல் 50 கோடி வசூல் சாதனை செய்துள்ள திரைப்படங்கள் பற்றிய தகவல்கள் முழு விவரங்களாக உள்ளன. ரஜினியின் படையப்பா, அஜித் குமாரின் பில்லா, கமல் ஹாசனின் இந்தியன், விஜய்யின் வேலாயுதம் என பல டாப் தமிழ் நடிகர்களின் திரைப்படங்கள் இங்கு உள்ளன. முழு விவரங்கள் இதோ.