X
தமிழ் » திரைப்படங்கள் » 36 வயதினிலே
36 வயதினிலே

36 வயதினிலே

Drama | 15 May 2015 |
Tamil

2.6 /5 Users

4 /5 Filmibeat

36 வயதினிலே கதை

36 வயதினிலே பெண்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்தை ரோஷன் ஆண்ட்ரேவ் இயக்க, சூர்யா தயாரித்துள்ளார். இப்படம் ஹொவ் ஓல்ட் ஆர் யூ என்ற மலையாள திரைப்படத்தின் மீளுருவாக்கம் ஆகும். இத்திரைப்படத்தில் ஜோதிகா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க, ரஹ்மான் துணை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
Read More

36 வயதினிலே நடிகர்கள் & படக்குழுவினர்

36 வயதினிலே அணியின் தகவல்

இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரேவ்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை சந்தோஷ் நாராயணன்
தயாரிப்பாளர் சூர்யா சிவகுமார்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

36 வயதினிலே விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
ஒரு கமர்ஷியல் ஹீரோவாக இருந்தாலும், சினிமா வியாபாரத்தைத் தாண்டி இந்த சமூகத்துக்கு ஏதாவது நல்ல விஷயங்களைத் தர வேண்டும் என்ற நோக்கத்தில் இப்படி ஒரு படத்தைத் தந்த தயாரிப்பாளர் சூர்யாவுக்கும், இயக்குநர் ரோஷன் ஆன்ட்ரூஸூக்கும் முதலில் வாழ்த்துகளைத் தெரிவித்துவிடுவோம். கணவன், குழந்தை, குடும்பத்துக்காக தன் சுயத்தை இழந்து நான்கு சுவர்களுக்குள் முடங்கி, அதே கணவன், குழந்தையால் ஒதுக்கப்படும் ஒரு பெண், மீண்டும் எப்படி தன்னைத் தேடி.. ஒரு பெரிய கவுரவத்தைப் பெறுகிறாள் என்பதுதான் 36 வயதினிலே படத்தின் கதை. இடைவேளைக்குப் பிந்தைய சில காட்சிகளில் பிரச்சார நெடி தெரிந்தாலும், இருந்துவிட்டுப் போகட்டுமே.

36 வயதினிலே திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.6 /5 Your Rating

36 வயதினிலே

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+