twitter
    Tamil»Movies»Kolamaavu Kokila
    கோலமாவு கோகிலா (கோ கோ)

    கோலமாவு கோகிலா (கோ கோ)

    U/A | 2 hrs 20 mins | Action
    Release Date : 17 Aug 2018
    3.5/5
    Critics Rating
    4/5
    Audience Review
    கோலமாவு கோகிலா (கோ கோ) இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நயன்தாரா, சரண்யா பொன்வண்ணன், யோகி பாபு, அன்பு தாசன், ஜாக்குலின் மற்றும் பலர் நடித்த அதிரடி திரைப்படம். இப்படத்தினை லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்க, இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். 

    கதை:

    சென்னையின் புறநகர் பகுதியில் வாழும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்த இளம் பெண் கோகிலா (நயன்தாரா). தந்தை சிவாஜி ஏடிஎம் காவலாளி. தாய் சரண்யா, கல்லூரி படிக்கும் தங்கை சோபி (ஜாக்குலின்) ஆகியோருடன் பட்ஜெட் போட்டு வாழ்ந்து வருகிறார். இவர்களின் வீட்டிற்கு எதிரில்...
    • நெல்சன் திலீப்குமார்
      நெல்சன் திலீப்குமார்
      Director
    • சுபாஸ்கரன்
      சுபாஸ்கரன்
      Producer
    • அனிருத் ரவிச்சந்தர்
      அனிருத் ரவிச்சந்தர்
      Music Director
    • tamil.filmibeat.com
      3.5/5
      நயன்தாராவை வைத்து இந்த படத்தை எடுத்த இயக்குனர் நெல்சனுக்கு முதல் பாராட்டுக்கள். ஹீரோயினை வைத்தே ஹீரோயிசம் காட்ட முடியும் என அசால்ட் செய்திருக்கிறார். தாயை காப்பாற்ற எந்த தூரத்துக்கும் செல்லும் பழைய ஹீரோ கதையில் ஹீரோயின். சண்டைக்காட்சிகள் இல்லை. குத்து பாடல் இல்லை. ஹீரோ மாஸ் இல்லை. நயன்தாராவை முன்னிறுத்தி என்ன செய்தால், மக்கள் ஏற்பார்களோ, அதை கச்சிதமாக செய்திருக்கிறார்.

      அறம் படத்திற்கு பிறகு நயன்தாராவுக்கு மிக முக்கியமான படம் கோலமாவு கோகிலா. தன்னால் தனியாளாக சீரியஸான ரோல் மட்டுமல்ல, காமெடி கலந்து திரில்லிங் படத்தையும் தர முடியும் என நிரூபித்திருக்கிறார் நயன்தாரா. வெல்டன் லேடி சூப்பர் ஸ்டார்.

      அதே நேரத்தில் 'நானும் ரவுடி தான் காதும்மாவை' அப்பப்போ நினைவுப்படுத்துகிறார். இருந்தாலும் 'இது ஓகே பேபி'. ஆனால் நயன்தாராவுக்கே உரித்தான காஸ்ட்யும் சென்ஸ் இதில் மிஸ்சிங். ப..