X
முகப்பு » பிரபலங்கள் » வடிவேல் பாலாஜி
வடிவேல் பாலாஜி

வடிவேல் பாலாஜி

Actor
பயோடேட்டா:  வடிவேல் பாலாஜி பிரபல சின்னத்திரை நடிகர் மற்றும் நகைச்சுவையாளர் ஆவார். இவர் சின்னத்திரை தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமாகியுள்ளார். தமிழ் திரைப்படங்களிலும் ஒரு சில கதாபாத்திரங்களில் நடித்துள்ள இவர், புகழ் பெற்ற ஒரு நகைச்சுவையாளராக பல விருதுகளை வென்றுள்ளார். பிறப்பு வடிவேல் பாலாஜி, மதுரை மாவட்டத்தில் பிறந்தவர். இவர் சினிமாவின் மேல் உள்ள ஆர்வத்தால் சென்னைக்கு வந்து பல போராட்டங்களை தாண்டி ஒரு நடிகனாக பிரபலமாகியுள்ளார். திரைப்பட தொடக்கம் 1991-ஆம் ஆண்டு என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், பல படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இறுதியில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "சிரிச்சா போச்சு" என்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். பிரபலம் இவர் நடிகர் வடிவேலுவின் டூப் என திரையுலகம் மற்றும் தமிழ் திரைப்பட ரசிகர்களால் அறியப்படுபவர். நகைச்சுவை ஜாம்பவான் வடிவேலுவின் செயல்களை தனது ஒவ்வொரு நகைச்சுவையிலும் சித்தரித்து தனது நகைச்சுவையினை வெளிப்படுத்திய இவர், தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்பட்ட பிரபலம் ஆவார். கோலமாவு கோகிலா, யாருடா மகேஷ், பந்தயம் என பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள இவர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட பிரபல நிகழ்ச்சிகளான அது இது எது, சிரிச்சா போச்சு, கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகள் மூலம் தமிழில் மிக பெரிய அளவில் பல ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளார்.. இறப்பு 2020 செப்டம்பர் 10ல் தனது 42 வயதில் இவர், உடல் நிலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இவரது திடீர் மரணம் திரையுலகினரை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இறுதியில் நடிகர் வடிவேல் பாலாஜிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக  இவர், சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், 2020 - செப்டம்பர் 10ல் வடிவேல் பாலாஜி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும் படிக்க

வடிவேல் பாலாஜி திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
நெல்சன் திலீப்குமார் 17 Aug 2018

வடிவேல் பாலாஜி: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

வடிவேல் பாலாஜி

பெயர் வடிவேல் பாலாஜி
பிறந்த தேதி
பிறந்த இடம்
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

வடிவேல் பாலாஜி நிகர மதிப்பு

நிகர மதிப்பு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+