X
முகப்பு » பிரபலங்கள் » ஐஸ்வர்யா தத்தா
ஐஸ்வர்யா தத்தா

ஐஸ்வர்யா தத்தா

Actress/Actor
பயோடேட்டா:  ஐஸ்வர்யா தத்தா  சில இசை ஆல்பம் மற்றும் ஒரு சில காட்சிகளில் தோன்றி திரையில் அறிமுகமான இவர், தமிழில் நாயகியாக நடித்தும், பிரபல தொலைக்காட்சி தொடரான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்று பிரபலமாகியுள்ளார். திரைப்பயணம் ஐஸ்வர்யா தத்தா ஒரு நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்று பல மேடைகளில் ஆடியுள்ளார். இதனை தொடர்ந்து மாடலிங் துறையில் பங்குபெற்றுள்ள இவர், சோனி மியூசிக் ஆல்பம் சிலவற்றில் பின்னணி பாடகராக பணியாற்றியுள்ளார். இவர் சோனி மியூசிக் ஆல்பம்-ல் பின்னணி பாடகராகவும், வீடியோவில் நடித்தும் பணியாற்றி ஹிந்தி திரையில் அறிமுகமாகியுள்ளார். இவரின் முதல் வெள்ளித்திரை அனுபவமாக 2014 ம் ஆண்டு சலோ பிக்நிக் மனையின் என்ற ஹிந்தி படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமாகியுள்ளார். பின்னர் 2015ம் ஆண்டு தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரையில் புகழ் பெற்றுள்ளார். ஐஸ்வர்யா தத்தாவின்  புகைப்படங்கள்  மற்றும் இவர் தமிழில் நடித்த  திரைப்படங்கள்  பற்றி அறியவும் பிரபலம் ஐஸ்வர்யா தத்தா 2014ம் ஆண்டு தமிழில் வெளியான தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் படத்தில் நாயகன் நகுலிற்கு ஜோடியாக நடித்து அறிமுகமானவர். பின்னர் பாயும் புலி, ஆறாது சினம் என பல தமிழ் படங்களில் நடித்து தமிழ் திரையில் ஒரு முக்கிய நடிகையாக பிரபலமாகியுள்ளார். இவர் 2018ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்று இரண்டாம் இடத்தில் வெற்றி பெற்றுள்ளார். அந்த நிகழ்ச்சியில் மூலம் இவர் தமிழ் திரையில் பிரபலமானார்.
மேலும் படிக்க

ஐஸ்வர்யா தத்தா திரைப்படங்கள்

ஐஸ்வர்யா தத்தா: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

ஐஸ்வர்யா தத்தா

பெயர் ஐஸ்வர்யா தத்தா
பிறந்த தேதி 01 Jan 1990
வயது 36
பிறந்த இடம்
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

ஐஸ்வர்யா தத்தா நிகர மதிப்பு

நிகர மதிப்பு

ஐஸ்வர்யா தத்தா பிரபலம்

ஐஸ்வர்யா தத்தா புகைப்படங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+