X
கருடா

கருடா

Action | Oct 2026 |
Tamil

கருடா கதை

கருடா இயக்குனர் திரு அவர்களின் இயக்கத்தில் நடிகர் விகரம் மற்றும் காஜல் அகர்வால் நடிக்கும் அதிரடி காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை சில்வர்லைன் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கின்றது. இவர்களுடன் பிரபல ஹிந்தி நடிகர் மகேஷ் மஞ்சுரேகர், கருணாகரன், நாசர் ஆகியோரும் நடிக்கின்றனர்.  இத்திரைப்படம் சென்னையை அடுத்துள்ள பொள்ளாச்சி, கோவை, அகமதாபாத் லக்னோ மற்றும் அரபு நாடுகளிலும் படமாக்கப்படுகின்றது. இத்திரைப்படத்திற்காக ஸ்ரீபெரம்பத்தூர் பகுதியில் 100 ஏக்கர் நிலத்தை வாடகைக்கு எடுத்து அதில் பிரமாண்ட அளவில் அரங்குகள் அமைக்கப்பட்டு அதில் படமெடுக்கின்றனர். இத்திரைப்படத்தில் காஜல் அகர்வால் முழுக்க முழுக்க கோவை பெண்ணாக வருகிறார்.
Read More

கருடா நடிகர்கள் & படக்குழுவினர்

கருடா அணியின் தகவல்

இயக்குனர் திரு
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை NA
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

×
2.5 /5 Your Rating

கருடா

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+