சினி தரவரிசை
பிறந்த நாள் சிறப்பு: நித்யா மேனன் நடிகை மற்றும் பின்னணிப் பாடகியுமாவார். இவர் தென்னிந்திய திரைப்படத்துறையில் பணியாற்றுகிறார். நித்யா மேனன் பெங்களூரில் மலையாளக் குடும்பத்தை சேர்ந்தவர், நூற்றெண்பது திரைப்படத்தில் சித்தார்த்க்கு இரண்டாவது ஜோடியாக நடித்துள்ளார். இதுவே இவரது முதல் தமிழ் படம் ஆகும், பின்னர் வெப்பம், உருமி, 24 திரைப்படங்களில் அடுத்தடுத்து நடிக்க தொடங்கினார். இவர் தேசிய விருது பெற்ற நடிகை. ஓ காதல் கண்மணி என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் மக்களின் மனதில் வீங்காத இடம் பிடித்தார். இந்தப் பட்டியலில் இவர் தமிழ் சினிமாவில் இதுவரை நடித்துள்ள சிறந்த கதாபாத்திரங்களைப் பற்றி காண்போம்.