X
காஞ்சனா 2

காஞ்சனா 2

Thriller | 17 Apr 2015 |
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

காஞ்சனா 2 கதை

முனி 3 : கங்கா 2015ம் ஆண்டு திரைக்கு வர இருக்கும் தமிழ் நகைச்சுவை திகில் திரைப்படம். ராகவா லாரன்ஸ் இந்த திரைப்படத்தை எழுதி, இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் பெல்லம்கொண்ட சுரேஷ் தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் முனி திரைப்பட வரிசையில் மூன்றாம் பாகம் ஆகும். இந்த திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ், டாப்சி பன்னு, கோவை சரளா, தேவதர்சினி மற்றும் பல நடிகர்கள் நடிக்கின்றனர்.
Read More

காஞ்சனா 2 நடிகர்கள் & படக்குழுவினர்

காஞ்சனா 2 அணியின் தகவல்

இயக்குனர் ராகவா லாரன்ஸ்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை NA
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

காஞ்சனா 2 விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
பில்லி, சூனியம், பேய்க் கதைகள் மீது தமிழர்களுக்கு நம்பிக்கையையும், நம்பிக்கையில்லாதவர்களுக்கு உள்ள ஈர்ப்பையும் மூலதனமாக்குவதில் ராகவா லாரன்ஸுக்கு இணையில்லை. ஒரே மாதிரி கதைகள், திரைக்கதையமைப்பு, கிட்டத்தட்ட காட்சிகளும் அப்படியேதான்.. ஆனால் கடைசி காட்சி வரை சீட்டில் உட்காரவைத்து விடுகிறார் லாரன்ஸ். அதுதான் அவரது வெற்றி. ராகவாவுக்கு மக்கள் ரசனை புரிந்திருக்கிறது. அதற்காக மூன்று பாகங்களிலும் ஒரே மாதிரி கதைகளையா காட்டிக் கொண்டிருப்பது..?

காஞ்சனா 2 திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

காஞ்சனா 2

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+