X
தமிழ் » திரைப்படங்கள் » மெடிக்கல் மிராக்கல்
மெடிக்கல் மிராக்கல்

மெடிக்கல் மிராக்கல்

Drama | Oct 2026 |
Tamil

மெடிக்கல் மிராக்கல் கதை

மெடிக்கல் மிராக்கல் இயக்குனர் ஜான்சன் இயக்கத்தில் யோகி பாபு, தர்ஷா குப்தா, மன்சூர் அலி கான் என பலர் நடிக்கும் நகைச்சுவை திரைப்படம். இப்படத்தின் இயக்குனர் ஜான்சன் இப்படத்தினை தயாரித்து தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். மெடிக்கல் மிராக்கல் படத்திற்கு இசையமைப்பாளர் சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். ஏ1, பாரிஸ் ஜெயராஜ் என சந்தானத்தின் வெற்றி படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் பிரபலமானவர், இப்படத்தின் இயக்குனர் ஜான்சன். இப்படத்தில் யோகி பாபு தர்ஷா குப்தா, சேசு, மன்சூர் அலி கான், மதுரை முத்து, பாலா (கே பி வொய்), டைகர் தங்கதுரை, மாறன் என பலர் நடித்துள்ளனர். 
Read More

மெடிக்கல் மிராக்கல் நடிகர்கள் & படக்குழுவினர்

மெடிக்கல் மிராக்கல் அணியின் தகவல்

இயக்குனர் ஜான்சன் கே
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை சித்தார்த் விபின்
தயாரிப்பாளர் ஜான்சன் கே
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

×
2.5 /5 Your Rating

மெடிக்கல் மிராக்கல்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+