மெடிக்கல் மிராக்கல் இயக்குனர் ஜான்சன் இயக்கத்தில் யோகி பாபு, தர்ஷா குப்தா, மன்சூர் அலி கான் என பலர் நடிக்கும் நகைச்சுவை திரைப்படம். இப்படத்தின் இயக்குனர் ஜான்சன் இப்படத்தினை தயாரித்து தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். மெடிக்கல் மிராக்கல் படத்திற்கு இசையமைப்பாளர் சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார்.
ஏ1, பாரிஸ் ஜெயராஜ் என சந்தானத்தின் வெற்றி படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் பிரபலமானவர், இப்படத்தின் இயக்குனர் ஜான்சன். இப்படத்தில் யோகி பாபு தர்ஷா குப்தா, சேசு, மன்சூர் அலி கான், மதுரை முத்து, பாலா (கே பி வொய்), டைகர் தங்கதுரை, மாறன் என பலர் நடித்துள்ளனர்.