கருடன் முதல் மிர்சாபூர்... இந்த வாரம் (ஜூலை 05, 2024) தமிழ் ஓடிடி ஸ்ட்ரீமிங் & தியேட்டர் ரிலீஸ் படங்கள் - முழு தகவல்கள் இதோ. இந்த பட்டியலில் 2024 ஜூலை 5ல் தமிழ் சினிமாவில் வெளியாகியுள்ள தியேட்டர் ரிலீஸ் மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் படங்கள் பற்றிய முழு லிஸ்ட் உள்ளது. சூரியின் கருடன், மிர்சாபூர் சீசன் 3, தி பாய்ஸ், ஹாரா, ஹிட் லிஸ்ட் என பல படங்களின் விவரங்கள் இங்கு உள்ளன. முழு லிஸ்ட் இதோ.