X
சேசு

சேசு

Actor
பயோடேட்டா:  சேசு (லொள்ளு சபா சேசு) - தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர், சேசு. இவர் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கிய இவர், தமிழ் வெள்ளித்திரையில் நடிகர் சந்தானம் உடன் சில படங்களில் நடித்து தனக்கென ஒரு அடையாளத்தினை பெற்றுள்ளார். லொள்ளு சபா நடிகர் சேசு தமிழ் சினிமாவில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'லொள்ளு சபா' நிகழ்ச்சியில் நடித்து பிரபலமானவர், பின் லொள்ளு சபா நடிகர்கள் படிப்படியாக உயர்ந்து சினிமாவில் நடிக்க தொடங்கிய கால கட்டத்தில் இவரும் வெள்ளித்திரை நடிகராக நடிக்க தொடங்கி சினிமாவில் கால் பதித்துள்ளார். வெள்ளித்திரை துள்ளுவதோ இளமை, ரிமோட், திருடிய இதயத்தை ஆகிய படங்களில் 2000ஆம் ஆண்டு தொடக்கத்தில் வெளியான சில படங்களில் நடித்து வந்துள்ள சேசு, கடந்த 5 ஆண்டில் தமிழ் சினிமா திரைப்படங்களான ஏ1, திரௌபதி, டிக்கிலோனா, வடக்குப்பட்டி ராமசாமி என 2019 முதல் 2024 ஆண்டுகள் வரை பல வெற்றி படங்களில் நடித்து பல ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக கொண்டாடப்பட்டவர், சேசு. சேசு பெஸ்ட் படங்கள் ஏ 1 வடக்குப்பட்டி ராமசாமி பாரிஸ் ஜெயராஜ் டிக்கிலோனா இறப்பு லொள்ளு சபா சேசு என்று பலர் மத்தியில் பிரபலமான இவர், 2024ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிப்பட்ட இவர், 2024 மார்ச் 26 அன்று இயற்கை எய்தினார்.
மேலும் படிக்க

சேசு: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

சேசு

பெயர் சேசு
பிறந்த தேதி 1964
வயது 62
பிறந்த இடம் சென்னை
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

சேசு நிகர மதிப்பு

நிகர மதிப்பு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+