X
தமிழ் » திரைப்படங்கள் » இங்க நான் தான் கிங்கு
இங்க நான் தான் கிங்கு

இங்க நான் தான் கிங்கு

Comedy | Drama | Family | 17 May 2024 | U | 132 Mins
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

இங்க நான் தான் கிங்கு கதை

இங்க நான் தான் கிங்கு - இயக்குனர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் சந்தானம், ப்ரியலயா, தம்பி ராமையா என பல தமிழ் சினிமா முன்னணி பிரபலங்கள் நடித்திருக்கும் நகைச்சுவை - குடும்ப திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் சுஸ்மிதா அன்புசெழியன் மற்றும் அன்புச்செழியன் தனது 'கோபுரம் பிலிம்ஸ்' தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் டி இமான் இசையமைத்துள்ளார். நகைச்சுவை மற்றும் குடும்ப படமாக உருவாகியுள்ள 'இங்க நான் தான் கிங்கு' திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஓம் நாராயண் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் எம் தியாகராஜன் எடிட்டிங் செய்துள்ளார். இத்திரைப்படத்தின் 'கோபுரம் பிலிம்ஸ்' நிறுவனம் சார்பில் தயாரித்து, உலகமெங்கும் 'கோபுரம் சினிமாஸ்' நிறுவனம் மூலம் விநியோகம் செய்துள்ளனர். இங்க நான் தான் கிங்கு திரைப்படம் உலகம் முழுவதும் 2024 மே 17ல் திரையரங்கில் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு' சான்றிதழ் அளித்துள்ளது. இங்க நான் தான் கிங்கு திரைப்படத்தின் படக்குழு & நட்சத்திரங்கள் இங்க நான் தான் கிங்கு திரைப்படத்தின் டிரைலர் & பாடல் வீடியோக்கள் இங்க நான் தான் கிங்கு திரைப்படத்தின் கதை பெண் கிடைக்காமல் திருமணம் தள்ளி செல்கிறது என வருந்தும் வெற்றி (சந்தானம்), ஒரு மேட்ரிமோனியில் (திருமணத் தகவல் மையம்) வேலை செய்து வருகிறார். சொந்தமாக வீடு இருந்தால் திருமணம் நடைபெறும் என நினைக்கும் அவர், 25 லட்சம் கடன் வாங்கி ஒரு அபார்ட்மெண்ட் வீடு வாங்குகிறார். கடன் வாங்கி தவிக்கும் சந்தானம் திருமணம் மூலம் 25 லட்சம் வரதட்சிணை வாங்கி அந்த கடனை அடைக்கலாம் என பிளான் போடுகிறார். எதிர்பாராமல் ஒரு ஜாமீன் குடும்பத்திற்கு மாப்பிள்ளையாக செல்லும் யோகம் பெருகிறார், ஜமீனாக இருக்கும் தம்பி ராமையா மற்றும் அவரது மகன் பாலா சரவணன் இருவரும் கடன்கார ஜமீன்கள் என்ற உண்மை திருமணத்திற்கு பின்பு தான் சந்தானத்திற்கு தெரிய வருகிறது.  சந்தானம் மனைவியுடன் சென்னையில் குடிபெயரும் நிலையில் இவர்களுடன் தம்பி ராமையா மற்றும் பாலா சரவணன் இருவரும் வீட்டோடு மாமனார், மச்சானாக குடியேறுகிறார்கள். கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வரும் ஜமீன் குடும்பம் செய்யும் செயலால் சந்தானம் எதிர்பாராமல் பல பிரச்சனைகளில் சிக்குகிறார். இந்த குடும்பத்தால் கொலை பழி ஏற்று, தீவிரவாதியாக சித்தரிக்கப்படும் சந்தானம், பல பிரச்சனையில் மாட்டி அதிலிருந்து எப்படி தப்பி வருகிறார் என்பதே இப்படத்தின் நகைச்சுவை கதைக்களம்.
Read More

இங்க நான் தான் கிங்கு நடிகர்கள் & படக்குழுவினர்

இங்க நான் தான் கிங்கு அணியின் தகவல்

இயக்குனர் ஆனந்த் நாராயணன்
கதை ஆனந்த் நாராயணன்
சங்கதி ஆனந்த் நாராயணன்
ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ்
தொகுப்பாளர் தியாகராஜன்
இசை டி இமான்
தயாரிப்பாளர் அன்புசெழியன், சுஸ்மிதா அன்புசெழியன்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

இங்க நான் தான் கிங்கு விமர்சகர்களின் விமர்சனம்

Only Kollywood
Inga Naan Thaan Kingu is a fun entertainer that works out as a cool time pass outing.
Movie Crow
Entertains Occasionally!
Times of India
Santhanam returns with some solid laughs
The Hindu
This Santhanam comedy of errors is more error than comedy
Cinema Vikadan
சின்ன சின்ன சுவாரஸ்யமான விஷயங்களும், காமெடி ஒன்லைன்களும் கலகலப்பாக்கி இருக்கின்றன

இங்க நான் தான் கிங்கு ட்ரெய்லர்

Video Thumbnail

இங்க நான் தான் கிங்கு வீடியோக்கள்

இங்க நான் தான் கிங்கு பாடல்கள்

இங்க நான் தான் கிங்கு செய்திகள்

இங்க நான் தான் கிங்கு திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

இங்க நான் தான் கிங்கு

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+