X
தமிழ் » திரைப்படங்கள் » வடக்குப்பட்டி ராமசாமி
வடக்குப்பட்டி ராமசாமி

வடக்குப்பட்டி ராமசாமி

Comedy | Drama | Family | 02 Feb 2024 | U | 146 Mins
Tamil

2.5 /5 Users

3.5 /5 Filmibeat

வடக்குப்பட்டி ராமசாமி கதை

வடக்குப்பட்டி ராமசாமி - இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம், மேகா ஆகாஷ், நிழல்கள் ரவி என பல முன்னணி முக்கிய பிரபலங்கள் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் டி ஜி விஷ்வா பிரசாத் தனது 'பீபிள் மீடியா பேக்டரி' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார். நகைச்சுவை படமாக உருவாகி மக்கள் மத்தியில் வரவேற்ப்பு பெற்றுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் தீபக் ஒளிப்பதிவு பணிகள் செய்ய, படத்தொகுப்பாளர் டி சிவநந்தீஸ்வரன் எடிட்டிங் செய்துள்ளார்.  வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு' சான்றிதழ் அளித்துள்ள நிலையில், இப்படம் 2024 பிப்ரவரி மாதம் 2ல் உலகமெங்கும் வெளியாக தயாராகி உள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் படக்குழு / திரை நட்சத்திரங்கள் தகவல்கள் வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் டீசர், டிரைலர் & பாடல் வீடியோக்கள் வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தின் கதை கதைக்கரு: கடவுள் பெயரில் பல தில்லு முல்லு செய்து மக்களை ஏமாற்றி பிழைக்கும் சந்தானம் சந்திக்கும் பிரச்சனைகள் அதனை அவர் எப்படி சமாளித்தார் என்பதே படத்தின் கதை. கதை :   சிறு வயதில் பானை செய்து விற்றுக் கொண்டிருக்கும் சிறுவனாக வடக்குப்பட்டி ராமசாமியை காட்டுகின்றனர். ஆனால், பானையை யாருமே வாங்கவில்லை என்பதால் வறுமையில் இருந்து மீள்வதற்காக என்ன செய்யலாம் என யோசிக்கும் சிறுவன், மக்கள் கடவுள் பக்தியால் அதீத மூடநம்பிக்கை உடையவர்களாக அந்த கிராமத்தில் உள்ளதை அறிந்து கொண்டு அவர்களை அந்த கடவுளின் பெயரால் எப்படி ஏமாற்றி சம்பாதிக்கலாம் என பல வேலைகளை பார்த்து ஒரு கட்டத்தில் கோயில் எல்லாம் கட்டி சம்பாதித்து வருகிறார். அந்த கிராமத்துக்கு வரும் ஒரு பேராசை பிடித்த தாசில்தார் இதை விட அதிகம் சம்பாதிக்க வேண்டும் என நினைக்கும் வேளையில் அவரிடம் இந்த வடக்குப்பட்டி ராமசாமி சிக்கினாரா? தப்பித்தாரா? என்பது தான் கதை.
Read More

வடக்குப்பட்டி ராமசாமி நடிகர்கள் & படக்குழுவினர்

வடக்குப்பட்டி ராமசாமி அணியின் தகவல்

இயக்குனர் கார்த்திக் யோகி
கதை கார்த்திக் யோகி
சங்கதி கார்த்திக் யோகி
ஒளிப்பதிவாளர் தீபக்
தொகுப்பாளர் சிவாநந்தீஸ்வரன்
இசை சீன் ரோல்டன்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

வடக்குப்பட்டி ராமசாமி ட்ரெய்லர்

Video Thumbnail

வடக்குப்பட்டி ராமசாமி பாடல்கள்

வடக்குப்பட்டி ராமசாமி திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

வடக்குப்பட்டி ராமசாமி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+