2019ஆம் ஆண்டு தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் டி. இமான் இசையில், புகழ் பெற்ற பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் குரலில் வெளியாகி தமிழ் திரைப்பட ரசிகர்களின் உள்ளங்களில் இடம் பெற்ற பிரபல தமிழ் திரைப்பட மெலோடி பாடல்கள் சில இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் றெக்க படத்தின் கண்ண காட்டு போதும், விஸ்வாசம் படத்தின் வானே வானே என தமிழ் சினிமாவில் இமான் - ஸ்ரேயா கோஷல் கூட்டணியில் வெற்றி பெற்ற பல தமிழ் திரைப்பட மெலோடி பாடல்கள் இங்கு உள்ளன.