X
கயல்

கயல்

Drama | 25 Dec 2014 |
Tamil

2.5 /5 Users

0 /5 Filmibeat

கயல் கதை

கயல் தமிழில் வரவிருக்கும் உணர்ச்சிபூர்வமான காதல் கதை ஆகும். இத்திரைப்படத்தை பிரபு சாலமன் இயக்க சந்திரன் மற்றும் ஆனந்தி முக்கிய கதாப்பாத்திரத்தில் அறிமுகமாகியுள்ளனர். இப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். கதை : கயல், தொடக்கத்தில் இரு நாடோடி நண்பர்கள் ஒரு காதல் ஜோடிக்கு உதவுகின்றனர். அவ்விரு நண்பர்களில் ஒருவருக்கு ஒரு பெண்ணின் மீது காதல் ஏற்படுகின்றது. அக்காதலை அப்பெண்ணிடம் அவர் எவ்வாறு வெளிபடுத்துகிறார். அப்பெண் அவர் மீது எவ்வாறு காதல் வயப்படுகிறார். இருவரும் இறுதியில் இணைந்தனரா? இல்லையா? என்பதை உணர்ச்சி பொங்க உணர்த்தியிருக்கிறார் இயக்குனர் பிரபு சாலமன்.
Read More

கயல் நடிகர்கள் & படக்குழுவினர்

கயல் அணியின் தகவல்

இயக்குனர் பிரபு சாலமன்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை டி இமான்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

கயல் பாடல்கள்

Music Director: டி இமான்
  • பறவையா பறக்குறோம்
    Singers:
    Lyricist:
    2.9
  • எங்கிரிந்து வந்தாயோ
    Singers:
    Lyricist:
    3.4
  • கூடவே வரமாதிரி
    Singers:
    Lyricist:
    3.4
  • என் ஆள பாக்கப்போறேன்
    Singers:
    Lyricist:
    3.8
  • உன்ன இப்போ பாக்கணும்
    Singers:
    Lyricist:
    2.8
  • தீயாலோ தீயலோ
    Singers:
    Lyricist:
    3
  • எங்க புள்ள இருக்க
    Singers:
    Lyricist:
    3.9

கயல் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

கயல்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+