twitter
    Celebs»Yaar Kannan
    கண்ணன் (யார்)

    கண்ணன் (யார்)

    Director/Actor
    Born : 12 Feb 1957
    கண்ணன் (யார் கண்ணன்) தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் குணச்சித்திர நடிகர் ஆவார். இவர் 1982-ம் ஆண்டு வடிவங்கள் என்ற திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக தமிழில் அறிமுகமானவர். பின்னர் 1985-ம் ஆண்டு "யார்" என்ற தமிழ் திகில் திரைப்படத்தினை இயக்கி தமிழ் திரையுலகில் புகழ் பெற்றவர். இந்த படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இவர் "யார் கண்ணன்" என தமிழ் திரையுலகில்... ReadMore
    Famous For
    கண்ணன் (யார் கண்ணன்) தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் குணச்சித்திர நடிகர் ஆவார். இவர் 1982-ம் ஆண்டு வடிவங்கள் என்ற திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக தமிழில் அறிமுகமானவர். பின்னர் 1985-ம் ஆண்டு "யார்" என்ற தமிழ் திகில் திரைப்படத்தினை இயக்கி தமிழ் திரையுலகில் புகழ் பெற்றவர். இந்த படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இவர் "யார் கண்ணன்" என தமிழ் திரையுலகில் பிரபலமாகியுள்ளார்.

    "யார்" கண்ணன் தமிழ் திரையுலகில் பல வெற்றி திரைப்படங்களை இயக்கி பிரபலமானவர், பின்னர் இவர் திரையுலகில் தொடர் தோல்வியினை சந்தித்து...
    Read More
    கண்ணன் (யார்) கருத்துக்கள்