X
தமிழ் » திரைப்படங்கள் » வெற்றிவேல்
வெற்றிவேல்

வெற்றிவேல்

Drama | 22 Apr 2016 | U |
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

வெற்றிவேல் கதை

வெற்றிவேல் தமிழ் அதிரடி மற்றும் காதல் திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குனர் வசந்தமணி இயக்க, சசிகுமார், பிரபு மற்றும் தம்பி ராமையா போன்றோர் நடித்துள்ளார். இப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்.
Read More

வெற்றிவேல் நடிகர்கள் & படக்குழுவினர்

வெற்றிவேல் அணியின் தகவல்

இயக்குனர் வசந்தமணி
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை டி இமான்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

வெற்றிவேல் விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
தனக்கு எந்தக் கதைப் பொருத்தமாக இருக்கும் என்பதை உணர்ந்து தேர்வு செய்வதில் சசிகுமார் மற்றவர்களை விட சசிகுமார் பரவாயில்லை. இன்னொரு சுந்தரபாண்டியன் என்று சொல்லும்படி கதையமைப்பு இருந்தாலும், ரசிக்கும்படியா ஒரு ஸ்க்ரிப்டுடன் அவர் வந்திருக்கிறார். தெளிவான திரைக்கதை, குடும்பத்தோடு பார்க்கும்படியான காட்சிகள் என கவர்ந்திருக்கிறார் புது இயக்குநர் வசந்தமணி. கொஞ்சம் சுந்தரபாண்டியன், கொஞ்சம் நாடோடிகள் வாசனை தெரியத்தான் செய்கிறது. சசிகுமார் இயல்பாக நடித்திருக்கிறார். காதல் காட்சிகளில் அந்த பழைய தயக்கம் இல்லை. நடனம், க்ளோசப் காட்சிகளைத் தவிர்த்தாலும் யாரும் இவரை குற்றம் சொல்லப் போவதில்லை. பிறகு ஏன் பிடிவாதம் சசிகுமார்? தம்பி ராமையா கலகலப்புக்கு ஓரளவு உத்தரவாதம் தருகிறார். விஜி சந்திரசேகருக்கு வில்லி வேடம். பரவாயில்லை. புதிய இயக்குநர் வசந்த மணியின் துணையுடன், தனது புலம், பலவீனங்களைப் புரிந்து, களமிறங்கியுள்ள சசிகுமார், அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

வெற்றிவேல் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

வெற்றிவேல்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+