X
தீ இவன்

தீ இவன்

Drama | 08 Dec 2023 | U/A | 177 Mins
Tamil

2.5 /5 Users

2.5 /5 Filmibeat

தீ இவன் கதை

தீ இவன் - திரு. ஜெயமுருகன் முத்துசாமி தானே இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ள திரைப்படம். இப்படத்தில் 'நவரச நாயகன்' கார்த்தி நாயகனாக நடிக்க, சுகன்யா, சன்னி லியோன் என பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படம் 2023 டிசம்பர் மாதம் 8ல் வெளியாகியுள்ளது. குடும்ப கதையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் முரளி வொய் என் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் முகமது இட்ரஸ் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. இப்படத்தில் நவரச நாயகன்' கார்த்தி நாயகனாக நடித்து மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி அளித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகை சுகன்யா நடித்துள்ளார். மேலும் இப்படத்தின் இயக்குனரான ஜெயமுருகனின் மகன் சுமன் ஜே இரண்டாம் நாயகனாக நடித்து திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். மேலும் இப்படத்தில் யுவராணி, சிங்கள புலி, சன்னி லியோன், ராதா ரவி என திரை ஜாம்பவான்கள் பலர் நடித்துள்ளனர். தீ இவன் திரைப்படத்தின் படக்குழு & திரைநட்சத்திரங்கள் தீ இவன் படத்தின் டிரைலர் & பாடல் வீடியோக்கள் தீ  இவன் திரைப்படத்தின் கதை அண்ணன் - தங்கை பாசத்தை மையமாக கொண்டு இப்படத்தின் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடிகர் கார்த்தி தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். ஒரு காதல் இவர்களின் குடும்பத்திற்குள் வர அதனால் அண்ணன் - தங்கை உருவு தடையாகிறது. பின் அதனை கார்த்தி எப்படி சமாளித்தார் என்பதே படத்தின் கதை.
Read More

தீ இவன் நடிகர்கள் & படக்குழுவினர்

தீ இவன் அணியின் தகவல்

இயக்குனர் ஜெயமுருகன் முத்துசாமி
ஒளிப்பதிவாளர் முரளி வொய் என்
தொகுப்பாளர் முகமது இட்ரிஸ்
இசை ஜெயமுருகன் முத்துசாமி
தயாரிப்பாளர் ஜெயமுருகன் முத்துசாமி
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

தீ இவன் விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
அண்ணன் - தங்கை பாசத்தை மையமாக கொண்டு இப்படத்தின் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடிகர் கார்த்தி தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். ஒரு காதல் இவர்களின் குடும்பத்திற்குள் வர அதனால் அண்ணன் - தங்கை உருவு தடையாகிறது. பின் அதனை கார்த்தி எப்படி சமாளித்தார் என்பதே படத்தின் கதை.

தீ இவன் ட்ரெய்லர்

Video Thumbnail

தீ இவன் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

தீ இவன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+