சினி தரவரிசை
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி சீசன் 02 சீரியலில் நாயகி கதாபாத்திரம் 2023, பிப் 16 முதல் மாற்றப்பட்டது. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வந்த ரியா விஸ்வநாத் தீடிரென மாற்றப்பட்டுள்ளார். இவருக்கு பதில் நடிகை ஆஷா கவுடா நாயகி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். யார் இந்த புதிய நடிகை ஆஷா கவுடா, இவரை பற்றிய முழு விவரங்கள் இங்கு உள்ளன.