Aranmanai 4 - Story - அரண்மனை 4 - கதை
தமன்னா பெற்றோரின் எதிர்ப்பை மீறி சந்தோஷ் பிரதாப்-யை காதல் திருமணம் செய்து கொள்கிறார். இதனால் பெற்றோரை பிரிந்து இருவரும் 10 வருடங்களாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
ஒரு நாள் அதிகாலையில் சந்தோஷ் பிரதாப் இறந்து போகிறார், அதே நாளில் தமன்னா தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறார். இவர்களின் மரணத்தை பலர் சாதாரணமாக கடந்து செல்கின்றனர். தமன்னா-வின் மரண செய்தியை அறியும் சுந்தர் சி (தமன்னாவின் அண்ணன்), ஊருக்கு வருகிறார்.
தமன்னா மரணத்திற்கு பின்பு அந்த ஊரில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு துப்பறிவாளனாக மாறுகிறார், சுந்தர் சி. பின் தமன்னா வாழ்ந்து வந்த அரண்மனையில் அமானுச சக்தி இருப்பதாக பல வதந்திகள் வருகிறார்.
சுந்தர் சி, தமன்னாவின் மரணத்திற்கான காரணம் மற்றும் அந்த அரண்மனையில் இருக்கும் அமானுச சக்தி பற்றிய உண்மையை அறிந்து அதனை எப்படி சமாளிக்கிறார் என்பதே அரண்மனை 4 திரைப்படத்தின் கதை.
Aranmanai 4 Box Office - முதல் நாள் வசூலில் அதிரடி காட்டிய அரண்மனை 4... எத்தனை கோடி தெரியுமா?-Aranmanai 4 - Story
/top-listing/aranmanai-4-first-day-box-office-worldwide-gross-reaches-3-6-crores-full-details-in-tamil-5-4052.html#aranmanai-4-story