இளையராஜா, 1976-ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்திற்கு இசையமைத்து இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். இவரது தொடக்க காலத்தில் ரசிகர்களை கவரும் ஒரு சில பாடல்கள் மூலம் பிரபலமான இவர், பின் தமிழ் மாற்றும் இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பினை புரிந்து மெலோடி, கிளாசிக் என பல வகைகளில் திரைப்படங்களின் கதைகளுக்கு ஏற்றவாறு இசையமைத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவர் 1980-1990 காலகட்டங்களில் ஏறக்குறைய 427 படங்களுக்கு இசையமைத்து தமிழில் ஒரு முன்னணி முக்கிய பிரபலமாக பிரபலமாகியுள்ளார். இங்கு இவரது இசையில் 80களில் பிரபலமான பாடல்கள் சில இங்கு உள்ளது.