சினி தரவரிசை
Vijay vs Ajith: ஒரே நாளில் வெளியான தல - தளபதி படங்கள்: பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் - முழு விவரங்கள் இதோ. ஒரே நாளில் வெளியான தல & தளபதி படங்கள் மற்றும் வெளியான திரைப்படங்களின் அதிகாரப்பூர்வமான பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் இங்கு உள்ளன. தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி முக்கிய நடிகர்கள் மற்றும் அதிக ரசிகர்களை கொண்டுள்ள திரை ஜாம்பவான்களான விஜய் மற்றும் அஜித் குமார் 1990களில் அறிமுகமான நடிகர்கள். இருவரும் தனது திறமை மற்றும் சாமர்த்தியத்தால், தற்போது ஒரு முன்னணி நடிகராக தமிழ் திரையுலகில் உயர்ந்துள்ளனர். இந்த பட்டியலில் ஒரே நாளில் வெளியான 'தல' அஜித் குமார், 'தளபதி' விஜய் திரைப்படங்கள், அவற்றின் பாக்ஸ் ஆபீஸ் தகவல்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது. - முழு தகவல்கள் இதோ.