CWC 5: குக் வித் கோமாளி சீசன் 5 போட்டியாளர் (குக்ஸ்) இவங்க தான்... தாறுமாறான சமையல் ரெடி!!. ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் புகழ் பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான 'குக் வித் கோமாளி' தொடர் புதிய மாற்றங்களுடன் 2024 ஏப்ரல் 27 முதல் ஒளிபரப்பாகிறது. இந்த சீசனில் போட்டியாளர்களாக பங்கேற்கும் பிரபலங்கள் பற்றிய முழு லிஸ்ட் அவர்களின் தகவல்களுடன் இங்கு உள்ளன. முழு விவரங்கள் இதோ.