சினி தரவரிசை
இந்த வாரம் (மார்ச் 15, 2024)ன் தமிழ் ஓடிடி ஸ்ட்ரீமிங் & தியேட்டர் ரிலீஸ் படங்கள் பற்றிய முழு தகவல்கள் இங்கு உள்ளன. இங்கு இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி தளத்தில் தமிழ் வெளியாகும் முக்கிய திரைப்படங்களான குங்பூ பாண்டா, வடக்குப்பட்டி ராமசாமி, காடுவெட்டி, யாவரும் வல்லவரே என பல திரைப்படங்கள் பற்றிய முழு தகவல்கள் இங்கு உள்ளன, முழு பட்டியல் இதோ.