X
தமிழ் » திரைப்படங்கள் » அமிகோ காராஜ்
அமிகோ காராஜ்

அமிகோ காராஜ்

Action | Drama | 15 Mar 2024 | U/A | 112 Mins
Tamil

2.6 /5 Users

0 /5 Filmibeat

அமிகோ காராஜ் கதை

அமிகோ காராஜ் - இயக்குனர் பிரஷாந்த் நாகராஜன் இயக்கத்தில் மஹேந்திரன் (மாஸ்டர்), ஜி எம் சுந்தர், தீபா பாலு, சக்தி கோபால் என பல தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் நடித்திருக்கும் அதிரடி திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் ராமசந்திரன் பெருமாள் 'பீப்பில் புரொடக்சன் ஹவுஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் பாலமுரளி பாலு இசையமைத்துள்ளார்.  அதிரடி திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் விஜயகுமார் சோலைமுத்து ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ரூபன் மற்றும் CS பிரேம் குமார் இணைந்து எடிட்டிங் செய்துள்ளனர். அமிகோ காராஜ் திரைப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யூ/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. இப்படம் 2024 மார்ச் 15 உலகமெங்கும் வெளியாகியுள்ளது. அமிகோ காராஜ் திரைப்படத்தின் படக்குழு & திரை நட்சத்திரங்கள் அமிகோ காராஜ் திரைப்படத்தின் டீசர், டிரைலர் & பாடல் வீடியோக்கள்
Read More

அமிகோ காராஜ் நடிகர்கள் & படக்குழுவினர்

அமிகோ காராஜ் அணியின் தகவல்

இயக்குனர் பிரஷாந்த் நாகராஜன்
கதை பிரஷாந்த் நாகராஜன்
சங்கதி பிரஷாந்த் நாகராஜன்
ஒளிப்பதிவாளர் விஜயகுமார் சோலைமுத்து
தொகுப்பாளர் அன்டனி ரூபன், சி எஸ் பிரேம் குமார்
இசை பாலமுரளி பாலு
தயாரிப்பாளர் முரளி ஸ்ரீனிவாசன்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

அமிகோ காராஜ் ட்ரெய்லர்

Video Thumbnail

அமிகோ காராஜ் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.6 /5 Your Rating

அமிகோ காராஜ்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+