X
தமிழ் » திரைப்படங்கள் » காடுவெட்டி
காடுவெட்டி

காடுவெட்டி

Action | Drama | Family | 15 Mar 2024 | A | 157 Mins
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

காடுவெட்டி கதை

காடுவெட்டி - இயக்குனர் சோலை ஆறுமுகம் இயக்கத்தில் ஆர் கே சுரேஷ், சுப்பிரமணிய சிவா, ஆடுகளம் முருகதாஸ், JSK கோபி என பல தமிழ் பிரபலங்கள் நடித்திருக்கும் அதிரடி - குடும்ப திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரா போஸ், சோலை ஆறுமுகம் (இப்பட இயக்குனர்) இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் சாதிக் (வணக்கம் தமிழா) மற்றும் ஸ்ரீகாந்த் தேவா இணைந்து இசையமைத்துள்ளனர். அதிரடி திரைப்படமாக உருவாகியுள்ள 'காடுவெட்டி' திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் புகழேந்தி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஜான் ஆப்ரஹாம் எடிட்டிங் செய்துள்ளார். காடுவெட்டி திரைப்படம் 2024 மார்ச் 15ல் உலகமெங்கும் வெளியாகியுள்ள நிலையில் இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யூ/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. காடுவெட்டி திரைப்படத்தின் படக்குழு & திரை நட்சத்திரங்கள் காடுவெட்டி திரைப்படத்தின் டீசர், டிரைலர் & பாடல் வீடியோக்கள் காடுவெட்டி திரைப்படத்தின் கதை கதைக்கரு : குறிப்பிட்ட சமூகத்தினரை குறிவைத்து ஒற்றுமையை குழைத்து அவர்களின் வீட்டுப் பெண்களை நாடக காதல் வலையில் சிக்க வைத்து சூறையாடும் சில சமூகத்தினரின் வெறிச்செயலை எதிரித்து நிற்கும் நாயகனின் கதை.
Read More

காடுவெட்டி நடிகர்கள் & படக்குழுவினர்

காடுவெட்டி அணியின் தகவல்

இயக்குனர் சோலை ஆறுமுகம்
கதை சோலை ஆறுமுகம்
சங்கதி சோலை ஆறுமுகம்
ஒளிப்பதிவாளர் புகழேந்தி
தொகுப்பாளர் ஜான் அப்ராஹம்
இசை சாதிக்
தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ், சோலை ஆறுமுகம்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

காடுவெட்டி விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
குறிப்பிட்ட சமூகத்தினரை குறிவைத்து ஒற்றுமையை குழைத்து அவர்களின் வீட்டுப் பெண்களை நாடக காதல் வலையில் சிக்க வைத்து சூறையாடும் சில சமூகத்தினரின் வெறிச்செயலை எதிரித்து நிற்கும் நாயகனின் கதை.

காடுவெட்டி ட்ரெய்லர்

Video Thumbnail

காடுவெட்டி திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

காடுவெட்டி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+