X
தமிழ் » திரைப்படங்கள் » யாவரும் வல்லவரே
யாவரும் வல்லவரே

யாவரும் வல்லவரே

Drama | 15 Mar 2024 | U/A | 125 Mins
Tamil

2.5 /5 Users

0 /5 Filmibeat

யாவரும் வல்லவரே கதை

யாவரும் வல்லவரே - இயக்குனர் NA ராஜேந்திர சக்கரவர்த்தி இயக்கத்தில் சமுத்திரக்கனி, யோகி பாபு, ரமேஷ் திலக், போஸ் வெங்கட், மயில்சாமி என பல திரை பிரபலங்கள் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் ஆனந்த் ஜோசப் ராஜ் 'தீ கம்யூனிட்டி பிக்சர்ஸ் புரொடக்ஷன்' நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் NR ரகுநந்தன் இசையமைத்துள்ளார். ஜனரஞ்சகமான திரைப்படமாக தமிழ் பட ரசிகர்கள் குடும்பங்களோடு ரசிக்கும் வகையில் திரைக்கதை எழுதி உருவாக்கியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஜெய் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ராமா ராவ் எடிட்டிங் செய்துள்ளார். யாவரும் வல்லவரே திரைப்படம் 2024 மார்ச் 15ல் உலகமெங்கும் வெளியாகியுள்ள நிலையில், இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யூ' சான்றிதழ் அளித்துள்ளது. யாவரும் வல்லவரே திரைப்படத்தின் படக்குழு & திரை நட்சத்திரங்கள் யாவரும் வல்லவரே திரைப்படத்தின் டீசர், டிரைலர் & பாடல் வீடியோக்கள்
Read More

யாவரும் வல்லவரே நடிகர்கள் & படக்குழுவினர்

யாவரும் வல்லவரே அணியின் தகவல்

இயக்குனர் ராஜேந்திர சக்கரவர்த்தி
கதை ராஜேந்திர சக்கரவர்த்தி
சங்கதி ராஜேந்திர சக்கரவர்த்தி
ஒளிப்பதிவாளர் ஜெய்
தொகுப்பாளர் ராமா ராவ்
இசை என் ஆர் ரகுநாதன்
தயாரிப்பாளர் ஆனந்த் ஜோசப் ராஜ்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

யாவரும் வல்லவரே ட்ரெய்லர்

Video Thumbnail

யாவரும் வல்லவரே திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

யாவரும் வல்லவரே

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+