தமிழ் சினிமாவில் புதுப்புது படங்கள் வெளியாகிக் கொண்டே தான் இருக்கின்றன, ஒரு படம் வெளியாகி அது வெற்றி பெற்றுவிட்டால் அதே பேட்டனில் பல படங்களை எடுக்க தொடங்கி விடுவார்கள், இதில் சில இயக்குனர்கள் மட்டுமே தனித்துவமானவர்கள், ஒரே மாதிரியான படங்களை எடுக்காமல் புது முயற்சிகளை கையாண்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளார், இந்த படங்கள் தமிழ் சினிமாவின் பரிணாம வளர்ச்சியில் முக்கிய பங்களித்தது. அப்படி புது முயற்சியின் மூலம் வெளிவந்து நல்ல வரவேற்பைபெற்ற படங்களை பற்றி எந்த தொகுப்பில் காண்போம்.