சினி தரவரிசை
சபா நாயகன், சைரன் என இந்த வாரம் (2024 பிப் 16) ஓடிடி ஸ்ட்ரீமிங் & தியேட்டர் ரிலீஸ் தமிழ் திரைப்படங்கள் பற்றிய முழு தகவல்கள் இங்கு உள்ளன. இந்த வாரம் காதலர் தின ஸ்பெஷல் படங்களாக தமிழ் சினிமாவில் ஓடிடி தளம் மற்றும் தியேட்டர்களில் வெளியான தமிழ் திரைப்படங்கள் பற்றிய தகவல்கள் இங்கு விரிவாக உள்ளன. இந்த பட்டியலில் சபாநாயகர், சைரன், தி கேரளா ஸ்டோரி என பல திரைப்படங்கள் உள்ளன. முழு விவரங்கள் இதோ.