X
முகப்பு சினி தரவரிசை

Happy Friendship Day: நட்பு பந்தத்தை உணர்த்தும் தமிழ் சினிமாவின் 15 சிறந்த பிரண்ட்ஷிப் பாடல்கள்

Author Sakthi Harinath | Updated: Sunday, August 4, 2024, 12:24 PM [IST]

Happy Friendship Day: நட்பு பந்தத்தை உணர்த்தும் தமிழ் சினிமாவின் 15 சிறந்த பிரண்ட்ஷிப் பாடல்கள். தமிழ் சினிமா ரசிகர்கள் என்றும் கொண்டாடும் சிறந்த நட்பு பாடல்களின் தொகுப்பு இங்கு உள்ளன. இந்த பட்டியலில் முஸ்தபா முஸ்தபா, நல்ல நண்பன், ஜல்ஸா பண்ணுங்கடா, டாக்ஸி டாக்ஸி என பல சூப்பர் ஹிட் தமிழ் திரைப்பாடல்கள் உள்ளன. முழு விவரங்கள் இதோ.


cover image
Video Thumbnail

Mustapa Mustapa - முஸ்தபா முஸ்தபா

திரைப்படம்: காதல் தேசம்

இசையமைப்பாளர்: ஏ ஆர் ரஹ்மான்

பாடலாசிரியர்: வாலி 

Video Thumbnail

Yaelae yaelae dosthu - யாலே யாலே தோஸ்து

திரைப்படம்: என்றென்றும் புன்னகை

இசையமைப்பாளர்: ஹாரிஸ் ஜெயராஜ்

பாடலாசிரியர்: விவேகா

Video Thumbnail

Pallikoodam - பள்ளிக்கூடம்

திரைப்படம்: நட்பே துணை

இசையமைப்பாளர்: ஹிப்ஹாப் தமிழா

பாடகர்கள்: ஹிப்ஹாப் தமிழா, சஞ்சித் ஹெக்டே

பாடலாசிரியர்: ஹிப்ஹாப் தமிழா

Video Thumbnail

En Friend pola - என் ப்ரிண்ட போல

திரைப்படம்: நண்பன்

இசையமைப்பாளர்: ஹாரிஸ் ஜெயராஜ்

பாடலாசிரியர்: விவேகா

Video Thumbnail

Friendship anthem - பிரண்ட்ஷிப் அந்தம்

திரைப்படம்: ஓ மை கடவுளே

இசையமைப்பாளர்: லியோன் ஜேம்ஸ்

பாடகர்கள்: அனிருத் ரவிச்சந்தர், மானசி, லியோன் ஜேம்ஸ்

பாடலாசிரியர்: கோ சேஷா

Video Thumbnail

Nanbanai partha - நன்பனை பார்த்த

திரைப்படம்: நினைத்தாலே இனிக்கும்

இசையமைப்பாளர்: விஜய் ஆன்டனி

பாடகர்கள்: பென்னி தயாள்

பாடலாசிரியர்: அண்ணாமலை

Video Thumbnail

Nalla Nanban - நல்ல நண்பன்

திரைப்படம்: நண்பன்

இசையமைப்பாளர்: ஹாரிஸ் ஜெயராஜ்

பாடகர்கள்: ராமகிருஷ்ணன் மூர்த்தி

பாடலாசிரியர்: நா முத்துக்குமார்

Video Thumbnail

Taxi Taxi - டாக்ஸி டாக்ஸி

திரைப்படம்: சக்கரக்கட்டி

இசையமைப்பாளர்: ஏ ஆர் ரஹ்மான்

பாடலாசிரியர்: நா முத்துக்குமார்

பாடகர்கள்: பென்னி தயாள்

Video Thumbnail

Jalsa Pannugada - ஜல்சா பண்ணுகடா

திரைப்படம்: சென்னை 600028

இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா

பாடகர்கள்: பிரேம்ஜி அமரன்

பாடலாசிரியர்: கங்கை அமரன்

Video Thumbnail

Erangi vandhu Aadu - இறங்கி வந்து ஆடு

திரைப்படம்: கதகளி

இசையமைப்பாளர்: ஹிப்ஹாப் தமிழா

Video Thumbnail

Oh manamea - ஓ மனமே

திரைப்படம்: உள்ளம் கேட்குமே

இசையமைப்பாளர்: ஹாரிஸ் ஜெயராஜ்

Video Thumbnail

Melala Vedikuthu - மேலால வெடிக்குது

திரைப்படம்: ஆரம்பம்

இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா

பாடகர்கள்: விஜய் யேசுதாஸ், ஸ்வேதா மோகன்

பாடலாசிரியர்: பா விஜய்

Video Thumbnail

Kaattukuyilu - காட்டுக்குயிலு

திரைப்படம்: தளபதி

இசையமைப்பாளர்: இளையராஜா

பாடகர்கள்: எஸ் பி பாலசுப்ரமணியன், கே ஜே யேசுதாஸ்

பாடலாசிரியர்: வாலி 

Video Thumbnail

Meesaikaara nanbaa - மீசைக்காற நண்பா

திரைப்படம்: நட்புக்காக

இசையமைப்பாளர்: தேவா

பாடலாசிரியர்: கவிஞர் காளிதாசன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+