கல்கி முதல் தசாவதாரம் வரை... வில்லனாக மிரட்டிய கமல்ஹாசன் - முழு தகவல்கள் இதோ. 'உலக நாயகன்' கமல் ஹாசன் தனது திரைப்பயணத்தில் நடித்துள்ள பல்வேறு திரைப்படம் மற்றும் கதாபாத்திரத்தில் முழுநேர வில்லனாக மிரட்டிய சில படங்களின் கதாபாத்திரம் இந்த பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் கல்கி 2898 AD, தசாவதாரம், ஆளவந்தான் என பல திரைப்படங்கள் உள்ளது. முழு லிஸ்ட் இதோ.