சினி தரவரிசை
கமெர்ஷியல் கதை இல்லாமல் 'கமல் ஹாசன்' நடித்த வித்தியாசமான படங்களின் லிஸ்ட் இங்கு உள்ளன. இந்த பட்டியலில் உலகநாயகன் கமல் ஹாசன் வெவ்வேறு கதைக்களத்தில் வித்யாசமான கதாபாத்திரத்தில் நடித்து வெளியான சில முக்கிய திரைப்படங்கள் இந்த பட்டியலில் உள்ளன. இதில் கமல் ஹாசன் நடித்த உன்னைப்போல் ஒருவன், அன்பே சிவம், குணா, நாயகன் என பல திரைப்படங்களின் லிஸ்ட் உள்ளது. முழு பட்டியல் இதோ.