திடீரென நிறுத்தப்பட்டது லியோ படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி... அரசியல் காரணமா? இதோ. தளபதி விஜய் நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் லியோ திரைப்படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இந்த முடிவிற்கான காரணம் இதுதான் என தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக தனது சமுக வலைதள பக்கத்தின் மூலம் 2023 செப்டம்பர் 26ல் அறிவித்துள்ளார். முழு கரணம் இதோ.