தமிழ் சினிமாவில் பல படங்களில் புதுமுக நாயகிகள் அறிமுகமாய் கொண்டேதான் இருக்கின்றார்கள், நடிப்பில் ஆர்வம் உடைய இந்த நடிகைகள் நடிப்பதற்கு முன்னால் மாடலின் மற்றும் அழகி போட்டிகளில் கலந்து கொண்டு புகழ்பெற்றவர்கள். தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் இசையமைப்பாளர்களில் ஒருவர் விஜய் ஆண்டனி இவர் நடிகராக சிலப்படங்கள் நடித்துள்ளார், இதுவரை இவர் நடித்து வெளிவந்த படங்களில் நடித்த எல்லா கதாநாயகிகளும் மாடலிங் துறையில் புகழ் பெற்றவர்கள், அவர்கள் யார் யார் என்பதை எந்த பட்டியலில் காண்போம்.