twitter
    X
    Home சினி தரவரிசை

    ரசிகர்களின் மனதை வருடும் நடிகர் மோகன் திரைப்பட மெலோடி பாடல்கள்

    Author Sakthi Harinath | Updated: Tuesday, April 4, 2023, 09:29 AM [IST]

    மோகன், ஒரு கன்னட திரைப்பட நடிகர். இவர் கர்நாடகாவில் பிறந்திருந்தாலும் தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பிரபலம் ஆவார். இவரது திரைப்படங்கள் குடும்பகங்களால் கண்டு ரசிக்கும் வகையில் உருவாகி மக்கள் யிடம் பிரபலமாகியுள்ளது. இவரது திரைப்படங்கள் பிரபலமாவதற்கு முக்கிய காரணமே இவரது படங்களில் இடம் பெற்றுள்ள திரைப்பாடல்கள் தான். இவர் திரைப்படங்களில் பெரும்பாலும் பாடகர் கதாபாத்திரத்தில் நடித்து பல காட்சிகளில் மைக் போன்ற இயந்திரத்தினை கையில் ஏந்தி கொண்டதால் இவர் மைக் மோகன் என அறியப்பட்டார். இங்கு இவரது திரைப்படங்களில் பிரபலமாகியுள்ள மெலோடி பாடல்கள் சில இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

    cover image

    ரெட்டை வால் குருவி - ராஜா ராஜா சோழன்

    ரெட்டை வால் குருவி இயக்குனர் பாலு மஹேந்திர இயக்கத்தில் மோகன், ராதிகா, அர்ச்சனா நடித்துள்ள காதல் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் அப்துல் காதிர் தயாரிக்க, இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.

    மௌன ராகம் - நிலாவே வா

    மௌன ராகம் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்திக், மோகன், ரேவதி நடித்துள்ள காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ஜி வெங்கடேசன் தயாரிப்பில், இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.

    இதய கோயில் - இதயம் ஒரு கோவில்

    இதய கோயில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மோகன், ராதா நடித்திருக்கும் காதல் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் கோவைத்தம்பி தயாரிக்க, இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.

    மெல்லத்திறந்தது கதவு - வா வெண்ணிலா

    மெல்லத்திறந்தது கதவு இயக்குனர் ஆர் சுந்தராஜன் இயக்கத்தில் மோகன், ராதா, அமலா நடித்திருக்கும் காதல் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் எம். சரவணன் தயாரிக்க, இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்துள்ளனர்.

    மௌன ராகம் - சின்ன சின்ன வண்ண குயில்

    மௌன ராகம் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்திக், மோகன், ரேவதி நடித்துள்ள காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ஜி வெங்கடேசன் தயாரிப்பில், இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.

    குங்குமச்சிமிழ் - நிலவு தூங்கும் நேரம்

    குங்குமச்சிமிழ் இயக்குனர் ஆர். சுந்தராஜன் இயக்கத்தில் மோகன், இளவரசி. ரேவதி நடித்திருக்கும் காதல் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் துரை தயாரிக்க, இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.

    மௌன ராகம் - மன்றம் வந்து தொட்டவுடன்

    மௌன ராகம் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்திக், மோகன், ரேவதி நடித்துள்ள காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ஜி வெங்கடேசன் தயாரிப்பில், இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.

    மெல்லத்திறந்தது கதவு - ஊரு சனம்

    மெல்லத்திறந்தது கதவு இயக்குனர் ஆர் சுந்தராஜன் இயக்கத்தில் மோகன், ராதா, அமலா நடித்திருக்கும் காதல் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் எம். சரவணன் தயாரிக்க, இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்துள்ளனர்.

    விதி - தேவதாசும் நானு

    விதி இயக்குனர் கே.விஜயன் இயக்கத்தில் சுஜாதா, மோகன், பூர்ணிமா நடித்திருக்கும் காதல் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் ஆனந்தவல்லி பாலாஜி தயாரிக்க, இசையமைப்பாளர் ஷங்கர் - கணேஷ் இசையமைத்துள்ளார்.

    பாடு நிலவே - மலையோரம் வீசும் காற்று

    பாடு நிலவே இயக்குனர் கே.ரங்கராஜ் இயக்கத்தில் மோகன், நதியா நடித்திருக்கும் காதல் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் இளங்கோ தயாரிக்க, இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.

    மெல்லத்திறந்தது கதவு - தில் தில் தில் மனதில்

    மெல்லத்திறந்தது கதவு இயக்குனர் ஆர் சுந்தராஜன் இயக்கத்தில் மோகன், ராதா, அமலா நடித்திருக்கும் காதல் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் எம். சரவணன் தயாரிக்க, இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்துள்ளனர்.

    உதய கீதம் - சங்கீத மேகம்

    உதய கீதம் இயக்குனர் கே.ரங்கராஜ் இயக்கத்தில் மோகன், லட்சுமி, ரேவதி நடித்திருக்கும் காதல் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் கோவை தம்பி தயாரிக்க, இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.

    நான் பாடும் பாடல் - பாடவா உன் பாடலை

    நான் பாடும் பாடல் இயக்குனர் ஆர். சுந்தராஜன் இயக்கத்தில் சிவகுமார், மோகன், அம்பிகா நடித்திருக்கும் காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ராஜேஷ் கன்னா தயாரிக்க, இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.

    உதய கீதம் - தேனே தென்பாண்டி

    உதய கீதம் இயக்குனர் கே.ரங்கராஜ் இயக்கத்தில் மோகன், லட்சுமி, ரேவதி நடித்திருக்கும் காதல் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் கோவை தம்பி தயாரிக்க, இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.

    பயணங்கள் முடிவதில்லை - இளைய நிலா பொழிகிறதே

    பயணங்கள் முடிவதில்லை இயக்குனர் ஆர். சுந்தராஜன் இயக்கத்தில் மோகன், பூர்ணிமா ஜெயராம் நடித்திருக்கும் காதல் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் இலஞ்சிலியன் தயாரிக்க, இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X