பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தமிழ் தொலைக்காட்சியில் தொடர்களில் பல ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படும் மெகா தொடர் சீரியல். கூட்டுக்குடும்பம் என இந்த தொடரில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்கள் மக்களின் கவனத்தை கவர்ந்து பிரபலமாகியுள்ளது. இந்த சீரியலின் ஸ்பெஷல் ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது, இதனை பற்றிய முழு விவரங்கள் இதோ.