twitter
    X
    Home சினி தரவரிசை

    பொன்னியின் செல்வன் படத்தின் முன்னணி நட்சத்திரங்கள் பெற்ற சம்பள விவரங்கள்

    Author Sakthi Harinath | Updated: Tuesday, April 18, 2023, 04:22 PM [IST]

    தமிழ் திரையுலகில் பலரால் கொண்டாடப்படும் பிரபல எழுத்தாளர் திரு. கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' கதையை அடிப்படையாக கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் 'தமிழ் திரைப்படம்' ஒரு பான் இந்தியா படமாக வெளியாகி பலரால் கொண்டாடப்பட்டு உலகளவில் புகழ் பெற்றுள்ளது. இந்த பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ள முன்னணி நட்சத்திரங்களான விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா மற்றும் பலர் இந்த படத்திற்காக பெற்ற சம்பள விவரங்கள் இங்கு உள்ளன. இப்படம் இரண்டு பாகங்களாக ₹ 500 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.

    cover image
    ₹ 12 கோடிகள்

    ₹ 12 கோடிகள்

    1

    விக்ரம் தமிழ்த் திரைப்பங்களில் பிரதானமாக தோன்றும் ஒரு இந்திய நடிகர் ஆவார். இவர் இந்திய திரைப்படத் துறையில் பணி புரிந்த வரையில் ஐந்து பிலிம்பேர் விருதுகள் பெற்றுள்ளார். அது மட்டுமின்றி சிறந்த நடிகருக்கான ஒரு தேசிய விருதும் தமிழ் நாடு மாநில விருதும் பெற்றுள்ளார். இவருக்கு மிலான் பல்கலைக்கழகம் 2011ஆம் ஆண்டு மே மாதம் அன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. தனது ...

    ₹ 10 கோடிகள்

    ₹ 10 கோடிகள்

    2

    ஐஸ்வர்யா ராய் பிரபல இந்திய நடிகை. 1994 இல் உலக அழகியாகத் தெரிவு செய்யப்பட்டவர். இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கில மொழிப் படங்களில் நடித்து வருகிறார். மணிரத்னத்தின் இருவர் படத்தில் அறிமுகமானார். அபிஷேக் பச்சனைத் திருமணம் செய்துள்ளார்.ராய் கர்நாடகவில் உள்ள மங்களூர் நகரில் ஒரு துளு பேசும் பன்ட் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை கிருஷ்ணராஜ் கடல் உயிரியலார், ...

    ₹ 8 கோடிகள்

    ₹ 8 கோடிகள்

    3

    ஜெயம் ரவி, ரவி என்ற இயற்பெயர் கொண்டு திரையுலகில் நடிகராக ஜெயம் திரைப்படத்தில் அறிமுகமான இவர், இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ் திரையுலகில் ஜெயம் ரவி என அறியப்பட்டார். இவரின் முதல் திரைப்படமே இவருக்கு திரையுலகில் அடையாளமாக மாறியுள்ளது.நடிகர் ஜெயம்ரவி நடித்த டாப் ப்ளாக் பஸ்டர் படங்களின் பட்டியல்பிறப்புஇவர் மதுரையில் 1980-ஆம் ஆண்டு வெட்டறான் திரைப்பட ...

    ₹ 4 கோடிகள்

    ₹ 4 கோடிகள்

    4

    கார்த்திக் சிவகுமார், சுருக்கமாக கார்த்தி,  தமிழ் திரைப்பட நடிகர்; இயக்குநர் மணிரத்னத்திடம் ஆயுத எழுத்து திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். இவர் நடிகர் சிவகுமாரின் மகனும், நடிகர் சூர்யாவின் தம்பியும் ஆவார். இவர் நடித்த முதல் திரைப்படம் பருத்தி வீரன் ஆகும். அப்படத்திற்காக  அவர், சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது மற்றும் ...

    ₹ 2 கோடிகள்

    ₹ 2 கோடிகள்

    5

    திரிஷா கிருஷ்ணன், தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் ஒரு புகழ் பெற்ற முன்னனி நடிகையாக பணியாற்றி பிரபலமானவர். இவர் திரைப்படங்களை தொடர்ந்து மாடெல்லிங் துறையிலும் பணியாற்றி புகழ் பெற்றுள்ளார். திரிஷா என்ற பெயரில் இந்திய திரைத்துறையில் அனைவராலும் அறியப்படும் இவர், மாடலிங் துறையில் பணியாற்றி "மிஸ்.மெட்ராஸ்" என்ற பட்டத்தினை 1999-ஆம் ஆண்டு வென்றுள்ளார். ...

    ₹ 1.5 கோடிகள்

    ₹ 1.5 கோடிகள்

    6

    ஐஸ்வர்யா லக்ஷ்மி is an Indian film Actress , who has worked predominantly in Tamil movie industry. ஐஸ்வர்யா லக்ஷ்மி's previous film to hit the theatres was Babaa in the year 2008.

    ₹ 1.5 கோடிகள்

    ₹ 1.5 கோடிகள்

    7

    பிரபு புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்தவற்றுள் தமிழ்மொழி திரைப்படங்களே அதிகம். இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ஆவார். சங்கிலி திரைப்படத்தில் இருந்து நடித்துவரும் இவர் சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் திரைப்பட விருதை ...

    ₹ 1.5 கோடிகள்

    ₹ 1.5 கோடிகள்

    8

    பிரகாஷ் ராஜ், இந்தியாவின் 2 தேசிய விருது பெற்ற திரைப்பட நடிகர். இவர் கன்னடம், தமிழ், மலையாளம், மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தனது காஞ்சிவரம் தமிழ் திரைப்படத்துக்காக 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை பெற்றுள்ளார். அத்துடன் இவர் இருவர் தமிழ்த் திரைப்படத்துக்காக 1998 ஆம் ஆண்டுக்கான சிறந்த துணை நடிகர் ...

    ₹ 1 கோடிகள்

    ₹ 1 கோடிகள்

    9

    சோபிதா துலிபாலா is an Indian film Producer , who has worked predominantly in Tamil movie industry. சோபிதா துலிபாலா's previous film to hit the theatres was Gopalapuranam in the year 2008.

    ₹ 1 கோடிகள்

    ₹ 1 கோடிகள்

    10

    ஜெயராம் சுப்ரமணியம் பெரும்பாலும் மலையாளத் திரைப்படங்களிலும், சில நேரங்களில் தமிழ் படங்களிலும் நடிக்கிறார். இவர் ஓர் இந்திய திரைப்பட நடிகர். இவர் செண்டை தட்டும் கலைஞர் மற்றும் பலகுரல் கலைஞருமாவார். இவர் 1992ல், கோகுலம் என்ற தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார். ...

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X