4 நாளில் 400 கோடி வசூலா... பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை படைத்த தளபதி விஜய்-ன் லியோ. லியோ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி உலகளவில் வெற்றிநடை போடுகிறது. பல கோடி ரசிகர்களால் கொண்டாடப்படும் லியோ தற்போது பாக்ஸ் ஆபிஸ்-ல் இமாலய சாதனை படைத்திருகிறது. வெளியான முதல் வார இறுதியில் 4 நாட்களில் 400 கோடி வசூல் சாதனை படைத்திருக்கிறது. இதனை பற்றிய முழு விவரங்கள் இதோ.