தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்த் தனது கண்களை தானம் செய்துள்ளார். இவர் சினிமாவை தொடர்ந்து நிஜ வாழ்க்கையிலும் சூப்பர் ஸ்டாராக தான் வாழ்ந்து வருகிறார்.
உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்து ரசிகர்களுக்கு எடுத்துக்காட்டாக மாறிய தமிழ் நட்சத்திரங்கள்-Rajinikanth
/top-listing/these-top-tamil-stars-who-volunteered-to-donate-their-body-organs-5-1933.html#rajinikanth
கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார். இவர் பல ஆண்டுகளுக்கு முன்பே உடல் உறுப்பு தானம் செய்துள்ளார், இது தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.
உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்து ரசிகர்களுக்கு எடுத்துக்காட்டாக மாறிய தமிழ் நட்சத்திரங்கள்-Kamal Haasan
/top-listing/these-top-tamil-stars-who-volunteered-to-donate-their-body-organs-5-1933.html#kamal-haasan
அகரம் அறக்கட்டளை மூலம் பலருக்கு உதவும் நடிகர் சூர்யா, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது உறுப்புகளை தானம் செய்தார். உடல் உறுப்பு தானம் குறித்த பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் நடிகர் பங்கேற்றுள்ளார்.
உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்து ரசிகர்களுக்கு எடுத்துக்காட்டாக மாறிய தமிழ் நட்சத்திரங்கள்-Suriya Sivakumar
/top-listing/these-top-tamil-stars-who-volunteered-to-donate-their-body-organs-5-1933.html#suriya-sivakumar
கண் மருத்துவமனையை திறந்து வைக்கும் போது விஜய் சேதுபதி தனது கண்களை தானம் செய்வதாக அறிவித்தார். பார்வையற்றவருக்கு இந்த உலகத்தைப் பார்க்கும் வாய்ப்பை வழங்குவது பெரிய விஷயம் என்று அறிமுக விழாவில் விஜய் சேதுபதி கூறியிருந்தார்.
உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்து ரசிகர்களுக்கு எடுத்துக்காட்டாக மாறிய தமிழ் நட்சத்திரங்கள்-Vijay Sethupathi
/top-listing/these-top-tamil-stars-who-volunteered-to-donate-their-body-organs-5-1933.html#vijay-sethupathi
நடிகை சமந்தா தமிழ் - தெலுங்கு இரு மொழியில் ஜொலிக்கும் முன்னணி நடிகை. பல வெற்றி படங்களில் நடித்து பல கோடி ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை சமந்தா சமூக அக்கறை கொண்டு பல விஷயங்கள் செய்து வருகிறார். இவர் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் உறுப்பு தானம் செய்துள்ளார்.
உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்து ரசிகர்களுக்கு எடுத்துக்காட்டாக மாறிய தமிழ் நட்சத்திரங்கள்-Samantha
/top-listing/these-top-tamil-stars-who-volunteered-to-donate-their-body-organs-5-1933.html#samantha
திரிஷா கிருஷ்னன், தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றவர். இவர் உடல் உறுப்பு தானம் செய்துள்ளார்.
உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்து ரசிகர்களுக்கு எடுத்துக்காட்டாக மாறிய தமிழ் நட்சத்திரங்கள்-Trisha Krishnan
/top-listing/these-top-tamil-stars-who-volunteered-to-donate-their-body-organs-5-1933.html#trisha-krishnan
விஷால் ஒரு தனியார் நிகழ்ச்சியில் தான் உடல் உறுப்பு தானம் செய்துள்ளதாக அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்து ரசிகர்களுக்கு எடுத்துக்காட்டாக மாறிய தமிழ் நட்சத்திரங்கள்-Vishal Krishna
/top-listing/these-top-tamil-stars-who-volunteered-to-donate-their-body-organs-5-1933.html#vishal-krishna
காஜல் அகர்வால் கண் தானம் செய்துள்ளார், இவர் பல ஆண்டுகளுக்கு முன்பே உடல் உறுப்பு தானத்திற்கு தயாராக இருந்தார்.
உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்து ரசிகர்களுக்கு எடுத்துக்காட்டாக மாறிய தமிழ் நட்சத்திரங்கள்-Kajal Aggarwal
/top-listing/these-top-tamil-stars-who-volunteered-to-donate-their-body-organs-5-1933.html#kajal-aggarwal
உடலுறுப்பு தானத்திற்கு தயாராக இருக்கும் மற்றொரு தமிழ் நடிகர் மாதவன். அவர் இறந்த பிறகு கண்கள், இதயம், சிறுநீரகம், கல்லீரல் மற்றும் கணையம் ஆகியவற்றை தானம் செய்துள்ளார்.
உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்து ரசிகர்களுக்கு எடுத்துக்காட்டாக மாறிய தமிழ் நட்சத்திரங்கள்-Madhavan
/top-listing/these-top-tamil-stars-who-volunteered-to-donate-their-body-organs-5-1933.html#madhavan
நடிகை சினேகாவும், அவரது கணவர் பிரசன்னாவும் பல ஆண்டுகளுக்கு முன் உடல் உறுப்புகளை தானம் செய்தனர். இருவரும் ஒரு புகழ்பெற்ற அறக்கட்டளையின் கீழ் உறுப்பு தானத்திற்கான பதிவை முடித்துள்ளனர்.
உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்து ரசிகர்களுக்கு எடுத்துக்காட்டாக மாறிய தமிழ் நட்சத்திரங்கள்-Sneha Prasanna
/top-listing/these-top-tamil-stars-who-volunteered-to-donate-their-body-organs-5-1933.html#sneha-prasanna