சேது, சாமி முதல் அந்நியன்: சியான் விக்ரம் நடித்த சிறந்த 10 தமிழ் திரைப்பட லிஸ்ட் இங்கு உள்ளன. இந்த பட்டியலில் நடிகர் விக்ரம் நடிப்பில் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் கொண்டாடப்பட்டு ஹிட் அடித்துள்ள திரைப்படங்கள் மற்றும் சிறந்த திரைப்படங்கள் உள்ளது. சேது, காசி, அந்நியன், பொன்னியின் செல்வன் என நடிகர் விக்ரம் நடிப்பில் பிரபலமான சிறந்த தமிழ் திரைப்படங்களின் லிஸ்ட் மற்றும் முழு விவரங்கள் இதோ.