

Click it and Unblock the Notifications
2021 ஆம் ஆண்டு நேரடியாக ஆன்லைன் ஓடிடி தளத்தில் வெளியான தமிழ் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் தமிழ் சினிமா முன்னணி நடிகர்களின் 2021 ஆம் ஆண்டு நேரடி ஓடிடி திரைப்படங்களான மாதவனின் - மாறா, ஆர்யாவின் - டெடி, ஜெயம்ரவியின் - பூமி என அமேசான், நெட்ப்ளிக்ஸ், ஜீ5 போன்ற ஆன்லைன் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான தமிழ் திரைப்படங்கள் உள்ளன.
மாறா இயக்குனர் திலீப் குமார் இயக்கத்தில் மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் ப்ரதீக் ...
பூமி இயக்குனர் லக்ஷ்மன் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிதி அகர்வால் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இத்திரைப்படமானது நடிகர் ஜெயம் ரவியின் தமிழ் ...
தீனி இயக்குனர் அனி.ஐ.வி. சசி இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்து வர்மா, நித்யா மேனன் நடித்திருக்கும் காதல், நகைச்சுவை திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் ...
டெடி இயக்குனர் சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா மற்றும் சாயீஷா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம். இத்திரைப்படத்தினை கே இ ஞானவேல் ராஜா ...
பரமபதம் விளையாட்டு இயக்குனர் திருஞானம் இயக்கத்தில் நடிகை த்ரிஷா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பு நிறுவனமான ...
மலேஷியா டு அம்னீஷியா இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் வைபவ், வாணி போஜன், கருணாகரன், எம் எஸ் பாஸ்கர் நடித்திருக்கும் நகைச்சுவை திரைப்படம். இப்படத்தினை ஜீ5 ...
ஜகமே தந்திரம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லக்ஷ்மி, கலையரசன், சஞ்சனா நடராஜன் என திரைப்பட நட்சத்திரங்கள் பலர் ...
மேதகு இயக்குனர் டி. கிட்டு இயக்கத்தில், 'தமிழீழத் திரைக்களம்' தயாரிப்பு நிறுவனம் வழங்கும் விடுதலை புலி தலைவைரான 'பிரபாகரன்'-னின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம். ...
வாழ் இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனமான 'எஸ்.கே புரொடக்ஷன்' நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்டு ...
சார்பட்டா (சார்பட்டா பரம்பரை) இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, கலையரசன், பசுபதி, துஸ்ரா என தமிழ் திரை நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் அதிரடி ...
திட்டம் இரண்டு (PLAN B) இயக்குனர் விக்னேஷ் கார்திக் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி மற்றும் திரில்லர் திரைப்படம். ...
நவரசா (நவரச) தமிழ் சினிமா பிரபல முன்னணி இயக்குனர்கள் இணைந்து இயக்கும் அந்தாலஜி திரைப்படம். இப்படம் தமிழ் திரைப்பட பிரபல முன்னணி இயக்குனரான மணிரத்னத்தின் ...
நெற்றிக்கண் இயக்குனர் மிலிண்ட் ராவ் இயக்கத்தில், நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை இயக்குனர் விக்னேஷ் சிவன் ...
கசட தபற இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் சாந்தணு, சுதீப் கிருஷ்ணன், ஹரிஷ் கல்யாண், வெங்கட் பிரபு, ரெஜினா, பிரியா பவானி ஷங்கர் என தமிழ் திரைப்பட முக்கிய ...
டிக்கிலோனா இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் நகைச்சுவை திரைப்படம். இத்திரைப்படத்தினை சோல்டர்ஸ் மற்றும் ...
அனபெல் சேதுபதி இயக்குனர் தீபக் சுந்தராஜன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, டாப்ஸி, ராதிகா சரத்குமார், யோகி பாபு என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் ...
இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் (ரா ரா) இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது '2டி என்டேர்டைன்மெண்ட்' தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கும் ...
நடுவன் இயக்குனர் சாரங் இயக்கத்தில் பரத், அபர்ணா வினோத் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் அதிரடி மற்றும் திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ...
லிப்ட் இயக்குனர் வினித் வரபிரசாத் இயக்கத்தில் கவின் மற்றும் அம்ரிதா ஐயர் முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரில்லர் திரைப்படம். இப்படத்தினை ...
விநோதய சித்தம் - தமிழ் திரைப்பட பிரபல இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி தானே இயக்கி, முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம். இப்படம் 2021 ...
உடன்பிறப்பே இயக்குனர் இ. ரா சரவணன் இயக்கத்தில் சசிகுமார், ஜோதிகா, சமுத்திரக்கனி, கலையரசன் என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் குடும்பத் ...
ஓ மனப் பெண்ணே இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி ஷங்கர் நடிக்கும் காதல் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் சத்யா நாராயணன் ...
ஜெய் பீம் இயக்குனர் டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம். இப்படமானது 1993ஆம் ஆண்டு நடந்த ஒரு ...


Click it and Unblock the Notifications