X
தமிழ் » திரைப்படங்கள் » உடன்பிறப்பே
உடன்பிறப்பே

உடன்பிறப்பே

Drama | Family | 14 Oct 2021 | U | 137 Mins
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

உடன்பிறப்பே கதை

உடன்பிறப்பே இயக்குனர் இ. ரா சரவணன் இயக்கத்தில் சசிகுமார், ஜோதிகா, சமுத்திரக்கனி, கலையரசன் என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் குடும்பத் திரைப்படம். இப்படத்தினை நடிகர் சூர்யா தனது '2டி என்டேர்டைன்மெண்ட்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் டி இமான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் ஜோதிகாவின் 50வது திரைப்படமாகும். தமிழ் திரைப்பட ரசிகர்கள் குடுப்பங்களோடு கண்டு ரசிக்கும் வண்ணத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ரூபன் எடிட்டிங் செய்துள்ளார். இத்திரைப்படம் நேரடியாக ஆன்லைன் ஓடிடி தளத்தில் ஆயுத பூஜை சிறப்பு திரைப்படமாக 2021 அக்டோபர் 14ல் அமேசான் பிரைம் வீடியோ செயலியில் வெளியாகியது. உடன்பிறப்பே படத்தில் பணியாற்றிய படக்குழு மற்றும் திரை நட்சத்திரங்கள் உடன்பிறப்பே படத்தின் புகைப்படங்கள்   உடன்பிறப்பே படத்தின் டிரைலர், பாடல்கள் போன்ற அணைத்து வீடியோக்களின் தொகுப்பு உடன்பிறப்பே திரைப்படத்தின் கதை கதைக்கரு : அண்ணண் தங்கை பாசத்தை மையப்படுத்தி சமூக அக்கறை மற்றும் நகைச்சுவை கலந்த குடும்ப பாங்கான படம் தான் உடன்பிறப்பே . வன்முறையை கையிலெடுக்கும் அண்ணண் ஒருபுறம், நியாயம் நேர்மை,சட்டம் என வாழும் கணவர் ஒருபுறம். இருவருக்கும் மத்தியில் தவிக்கும் ஒரு தங்கையின் பாச போராட்டமே "உடன்பிறப்பே".
Read More

உடன்பிறப்பே நடிகர்கள் & படக்குழுவினர்

உடன்பிறப்பே அணியின் தகவல்

இயக்குனர் இ.ரா சரவணன்
ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்
தொகுப்பாளர் அன்டனி ரூபன்
இசை டி இமான்
தயாரிப்பாளர் சூர்யா சிவகுமார்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

உடன்பிறப்பே விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
அண்ணண் தங்கை பாசத்தை மையப்படுத்தி சமூக அக்கறை மற்றும் நகைச்சுவை கலந்த குடும்ப பாங்கான படம் தான் உடன்பிறப்பே . வன்முறையை கையிலெடுக்கும் அண்ணண் ஒருபுறம், நியாயம் நேர்மை,சட்டம் என வாழும் கணவர் ஒருபுறம். இருவருக்கும் மத்தியில் தவிக்கும் ஒரு தங்கையின் பாச போராட்டமே "உடன்பிறப்பே".

உடன்பிறப்பே ட்ரெய்லர்

Video Thumbnail

உடன்பிறப்பே திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

உடன்பிறப்பே

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+