X
தமிழ் » திரைப்படங்கள் » இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் (ரா ரா)
இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்

இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்

Drama | Social | 24 Sep 2021 | 112 Mins
Tamil

2.5 /5 Users

3.5 /5 Filmibeat

இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் கதை

இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் (ரா ரா) இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது '2டி என்டேர்டைன்மெண்ட்' தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கும் சமூக கருத்துக்கள் உள்ளடக்கிய ஜனரஞ்சகமான குடும்ப திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் க்ரிஷ் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் நேரடியாக ஆன்லைன் ஓடிடி தளமான அமேசான் பிரைம் வீடியோ செயலியில் 2021 செப்டம்பர் 24ல் வெளியாகியுள்ளது.  இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் படத்தின் வீடியோக்கள் இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் படத்தின் கதை கதை: மாட்ட காணாம்னு கேஸ் கொடுக்கப் போன இடத்தில் நடக்கும் அரசியலை தெள்ளத் தெளிவாக இந்த திரைப்படம் காட்டியுள்ளது. மாட்ட காணாம்னு கேஸ் குடுத்து அந்த கேஸ் மூலம் நடக்கும் பின்விளைவுகள் தான் இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் படத்தின் ஒன் லைன். இரண்டு மாடுகளை தான் பெற்ற பிள்ளைகள் போல் பாதுகாப்புடன் பாசத்துடன் வளர்த்து அவைகளை சீராட்டி பாராட்டி கொஞ்சிக் குலாவி விளையாடும் ஒரு தம்பதியரின் பற்றிய கதை. இந்த கதையில் வெள்ளையன் கருப்பன் எனும் அந்த இரண்டு குழந்தைகள் ( மாடுகள் ) காணாமல் போக அது அரசியல் கதையாக எப்படி மாறுகிறது என்பதை இயக்குனர் திரைக்கதை மூலம் சொல்லி உள்ளார்.
Read More

இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் நடிகர்கள் & படக்குழுவினர்

இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் அணியின் தகவல்

இயக்குனர் அரிசில் மூர்த்தி
ஒளிப்பதிவாளர் சுகுமார்
தொகுப்பாளர் சரவணன்
இசை கிரீஸ்
தயாரிப்பாளர் சூர்யா சிவகுமார்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
மாட்ட காணாம்னு கேஸ் கொடுக்கப் போன இடத்தில் நடக்கும் அரசியலை தெள்ளத் தெளிவாக இந்த திரைப்படம் காட்டியுள்ளது. மாட்ட காணாம்னு கேஸ் குடுத்து அந்த கேஸ் மூலம் நடக்கும் பின்விளைவுகள் தான் இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் படத்தின் ஒன் லைன்.

இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் ட்ரெய்லர்

Video Thumbnail

இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் வீடியோக்கள்

இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு
  • MATRUBHOOMI-A NATION WITHOUT WOMEN CAN BE COMPARED WITH A HORROR MOVIE.THE MOVIE STARTS WITH A FATHER DROWNING HIS CHILD BECAUSE SHE WAS A GIRL. THIS PRACTICE WENT FOR YEARS AND AS A RESULT THERE WAS ALMOST NO WOMEN ONLY MEN. MEN ARE ANIMALS SO IF ..

×
2.5 /5 Your Rating

இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+